த்ரிஷா-சிம்ரன் அடுத்த படம் குறித்த அதிகார்பூர்வ அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,February 13 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தில் அவருக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா ஆகிய இருவரும் நடித்திருந்தாலும், இருவரும் இணைந்த ஒரு காட்சி கூட படத்தில் இல்லை. இந்த நிலையில் இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவிருப்பதாகவும் இந்த படம் ஒரு ஆக்சன் படம் என்று செய்திகள் வெளிவந்ததை ஏற்காவே பார்த்தோம்

இந்த நிலையில் 'மீண்டும் த்ரிஷா-சிம்ரன் இணைந்து நடிக்கும் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'ஆல் இன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. இந்த படத்தை சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கவிருப்பதாகவும், இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழ் சினிமாவில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய வேடங்களில் நடித்து வரும் த்ரிஷா, சிம்ரன் ஆகியோர்களுக்கு இந்த படம் ஒரு மறக்க முடியாத படமாக இருக்கும் என எதிர்பார்க்க்ப்படுகிறது.
 

More News

சுசீந்திரனின் அடுத்த படத்தின் புதிய அப்டேட்!

சுசீந்திரன் கடந்த ஆண்டு இயக்கிய 'ஜீனியஸ்' திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்ற நிலையில் தற்போது அவர் 'கென்னடி கிளப்', 'ஏஞ்சலினா' மற்றும் 'சாம்பியன்' ஆகிய மூன்று படங்களை இயக்கி வருகிறார்.

காதலர் தினத்தில் 10 ஆயிரம் மாணவர்களிடம் உறுதிமொழி பெற்ற அமைப்பு

இந்தியாவின் ஒருசில பகுதிகளில் 'காதலர் தினத்தன்று சுற்றித்திரியும் ஜோடிகளை பிடித்து வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கும் அராஜகம் நடந்து வரும் நிலையில்

காமெடி நடிகை மதுமிதாவின் திருமண தேதி

'ஒரு கல் ஒரு கண்ணாடி' உள்பட பல திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ள ஜாங்கிரி மதுமிதா உதவி இயக்குனர் மோசஸ் ஜோல் என்பவரை பிப்ரவரி 15ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளார். 

50 பயணிகளை காப்பாற்றி உயிர்த்தியாகம் செய்த சென்னை பேருந்து ஓட்டுனர்

சென்னை மாநகர பேருந்து ஓட்டுனர் ஒருவர் பேருந்தை ஓட்டிக்கொண்டிருக்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் பயணிகளின் பாதுகாப்பை கருதி பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு மரணம் அடைந்தார்.

'காற்றின் மொழி' பட நடிகை கர்ப்பம்: ரசிகர்கள் வாழ்த்து

ஜோதிகா முக்கிய வேடத்தில் நடித்த 'காற்றின் மொழி' திரைப்படத்தில் ஆர்ஜே அஞ்சலி என்ற கேரக்டரில் நடித்து அனைவர் மனதையும் கவர்ந்தவர் நடிகை சாண்ட்ரா.