மூன்று வேடங்களில் சந்தானம் நடிக்கும் புதிய திரைப்படம்
Send us your feedback to audioarticles@vaarta.com
காமெடி நடிகராக இருந்த சந்தானம், ஹீரோவாக புரமோஷன் ஆனாலும் காமெடிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையாக தேர்வு செய்து நடிப்பதால் 'தில்லுக்கு துட்டு 2' மற்றும் 'ஏ1' ஆகிய இரண்டு தொடர் வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் சந்தானம் ஒரு வேடத்தில் நடித்தாலே காமெடி சரவெடி போல் வந்து கொண்டிருக்கும் நிலையில் முதல்முறையாக மூன்று வேடத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ளது
இந்த படத்தின் டைட்டில் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி அறிவிக்கப்படவிருப்பதாகவும், இந்த டைட்டிலில் ஒரு ஆச்சரியம் இருக்கும் என்றும் தகவல் வெளிவந்துள்ளது. கார்த்திக் யோகி என்பவர் இந்த படத்தை இயக்கவுள்ளார்
#TripleActionSanthanam - Fun pannalam vaanga! We will be revealing the Title on 5th Sept! ?? Can't wait to start shooting this fun film with director @karthikyogitw & @kjr_studios @SoldiersFactory ??#KJRProd9 @sinish_s @Ezhumalaiyant @proyuvraaj @gobeatroute pic.twitter.com/6DBykwU1JB
— Santhanam (@iamsanthanam) August 30, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments