உஷா உயிரிழப்புக்கு காரணமான ஆய்வாளர் ஜாமீன் மனுவின் தீர்ப்பு

  • IndiaGlitz, [Friday,March 16 2018]

திருச்சி அருகே மூன்று மாத கர்ப்பிணியின் உயிரிழப்புக்கு காரணமான காவல்துறை அதிகாரி காமராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் இருதரப்பு விசாரணை முடிந்த பின்னர் இன்று இந்த மனுவின் தீர்ப்பை திருச்சி நீதிமன்றம் அளித்தது

இந்த தீர்ப்பில் ஆய்வாளர் காமராஜரின் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளர். இதனையடுத்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனுவை தாக்கல் செய்ய அவரது தரப்பினர் முயற்சி செய்து வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

More News

'நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க' பெண் நிருபரின் கேள்விக்கு அமைச்சரின் பதில்

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பெண் நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல், 'நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க' என்று அமைச்சர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

பன்னீர்செல்வத்தின் பட்ஜெட்டை கலாய்த்த கமல்ஹாசன்

அதிமுகவினர் தவிர மற்ற அனைவரும் பட்ஜெட்டை விமர்சனம் செய்து முடித்துவிட்ட நிலையில் கமல்ஹாசனும் தன் பங்குக்கு தனது டுவிட்டரில் பட்ஜெட்டை கலாய்த்துள்ளார்.

விஜய்சேதுபதியின் காதலும் முத்தமும்

மக்கள் செல்வன் என்ற பெயருக்கேற்றவாறே விஜய்சேதுபதி தனது ரசிகர்களான மக்கள் மீது மிகுந்த வைத்துள்ளார் என்பது பல நேரங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

என்னுடன் ரஜினி மோதமாட்டார் என்று நினைக்கிறேன்: அமீர்கான் நம்பிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள '2.0' திரைப்படம் கடந்த ஆண்டே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜனவரி 26 உள்பட பல தேதிகள் அறிவிக்கப்பட்டும்,

குரங்கணி தீ விபத்து: தற்செயலா? சதியா? விசாரணை செய்ய கமிஷன் நியமனம்

தேனி மாவட்டம் குரங்கணி பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தால் டிரெக்கிங் சென்றவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என இன்று வரை 15 பேர் மரணம் அடைந்துள்ளனர்.