தமிழக முதல்வருடன் டி.ராஜேந்தர் சந்திப்பு!

  • IndiaGlitz, [Wednesday,April 24 2019]

நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர், தனது இளையமகன் குறளரசனின் திருமணத்திற்காக திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்களை சந்தித்து அவர்களுக்கு திருமண அழைப்பிதழை வழங்கி வருகிறார் என்பது தெரிந்ததே.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், கேப்டன் விஜயகாந்த், சிவகுமார் குடும்பம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல பிரபலங்களை சமீபத்தில் தனது மகன் குறளரசனுடன் சந்தித்த டி.ராஜேந்தர், திருமண அழைப்பிதழ்களை வாங்கினார்.

இந்த நிலையில் இன்று டி ராஜேந்தர் தமிழக முதல்வர் திரு எடப்பாடி கே பழனிசாமி அவர்களை தனது இளைய மகன் குறளரசனுடன் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தனது இளைய மகன் குறளரசனின் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரில் வழங்கினார். முதல்வரும் இந்த திருமணத்தில் கலந்து கொள்வதாக உறுதி அளித்திருப்பதாக தெரிகிறது.
 

More News

வீண்போகாத தோனியின் நம்பிக்கை: அடிச்சு தூக்கிய வாட்சன்!

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் இறுதி போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி விளையாடியபோது அபாரமாக சதமடித்து சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் பெற பெரிதும் காரணமாக இருந்தவர் ஷேன் வாட்சன்.

வதந்தி உண்மையாகிறது: 'தளபதி 63' படத்தில் 'ஷாருக்கான்'

ஷாருக்கான், 'தளபதி 63' படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பார் என்றும், அல்லது 'மெர்சல்' இந்தி ரீமேக்கில் நடிப்பார் என்று கூறப்பட்டது

26 நாள் சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திரம்... 'மே' 4ம் தேதி முதல் ஆரம்பம்!

ஒவ்வொரு வருடமும் அக்னி நட்சத்திரம் (அல்லது) கத்திரி வெயில் என்று அழைக்கப்படும், அதிக வெட்பம் மிகுந்த நாட்கள், இந்த வருடம் மே 4ம் தேதி முதல் துவங்க உள்ளது.

பாலாஜி வழக்கில் திடீர் திருப்பம்! மகள் விஷயத்தில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் படத்தில் காமெடியனாக நடித்து பிரபலமானவர் தாடி பாலாஜி.

தமிழக தங்கமகள் கோமதிக்கு தலைவர்கள் வாழ்த்து

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் மகளிர் ஓட்டப்பந்தயம் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளார்.