close
Choose your channels

சூர்யா, கார்த்தியை சந்தித்த டி.ராஜேந்தர்

Friday, April 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் கடந்த சில நாட்களாக தனது இளைய மகன் குறளரசனின் திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காக பிரலங்களை சந்தித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

அந்த வகையில் சமீபத்தில் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கேப்டன் விஜயகாந்த் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களை சந்தித்து தனது மகனின் திருமண அழைப்பிதழை கொடுத்து திருமணத்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில் இன்று டி ராஜேந்தர், நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோரை தனது இளைய மகன் குறளரசனுடன் அவர்களது இல்லத்தில் சந்தித்தார். தனது இளைய மகன் குறளரசனின் திருமண அழைப்பிதழை அவர்களுக்கு நேரில் வழங்கினார். குறளரசனின் திருமணத்தில் கலந்து கொள்வதாக சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment