விஜய்யை பார்த்ததும் துள்ளிக்குதித்த வெளிநாட்டு விமர்சகர்!

  • IndiaGlitz, [Friday,September 17 2021]

வெளிநாட்டு விமர்சகர் ஒருவர் தமிழ் சினிமாவின் 10 சிறந்த திரைப்பட பின்னணி இசை குறித்த விமர்சனத்தை தெரிவித்து வரும் நிலையில் விஜய்யின் படம் வந்த போது மட்டும் அவர் துள்ளி குதித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

வெளிநாட்டு விமர்சனம் ஒருவர் தனது யூடியூப் பக்கத்தில் சிறந்த 10 திரைப்படங்களின் பின்னணி இசை குறித்து விமர்சனம் செய்கிறார், இந்த விமர்சனத்தில் அர்ஜுன் ரெட்டி, அசுரன், பேட்ட, கைதி, விக்ரம்வேதா, சாஹோ, உள்ளிட்ட சில திரைப்படங்கள் இடம் பெற்றிருந்தன இந்த பட்டியலில் தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தின் பின்னணி இசை வந்தபோது அந்த விமர்சகர் துள்ளி குதித்தது, பார்ப்பவர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. ’மாஸ்டர்’ திரைப்படம் மட்டுமன்றி விஜய் நடித்த ’தெறி’ படமும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த வீடியோவுக்கு 3 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர் என்பதும், ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

தல அஜித்தின் 'வலிமை' டீசர் அப்டேட்!

தல அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள 'வலிமை' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதை பார்த்தோம்.

மகளுடன் நடிகை மீனா, வைரலாகும் புதிய போட்டோஷூட்!

நடிகை மீனா தனது மகளுடன் எடுத்த புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 'குக் வித் கோமாளி' டைட்டில் வின்னர்: உறுதி செய்யப்பட்டதாக தகவல்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள்

'நாய் சேகர்' டைட்டிலை அதிகாரபூர்வமாக அறிவித்த சிவகார்த்திகேயன்!

நீண்ட இடைவேளைக்கு பின்னர் வடிவேலு தமிழ் திரை உலகில் ரீ எண்ட்ரி ஆகியுள்ள நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்திற்கு 'நாய் சேகர்' என்ற டைட்டிலை வைக்க விருப்பம் தெரிவித்ததாக

விஜய்யின் ரோல்ஸ்ராய் கார் வரி வழக்கு: தமிழக அரசு நீதிமன்றத்தில் முக்கிய தகவல்!

தளபதி விஜய்யின் ரோல்ஸ் இறக்குமதி கார் வழக்கு குறித்து தமிழக அரசு முக்கிய தகவலை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது