தேர்தல் எதிரொலி: நாளை தியேட்டர்களில் 2 காட்சிகள் ரத்து!

  • IndiaGlitz, [Wednesday,April 17 2019]

தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கும் நாளை காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக நாளை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் விடுமுறை அளித்துள்ளன.

இந்த நிலையில் நாளை மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள சினிமா தியேட்டர்களில்  நாளை காலை, மதியம் ஆகிய இரண்டு காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை மற்றும் இரவு காட்சிகள் வழக்கம்போல் திரையிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

நாளை தேர்தல் என்பதால் இந்த வாரம் எந்த படமும் வியாழக்கிழமை ரிலீஸ் ஆகவில்லை என்பதும் நாளை மறுநாள் வெள்ளியன்று 'காஞ்சனா 3', 'வெள்ளைப்பூக்கள்', 'மெஹந்தி சர்க்கஸ்' ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

மனைவியின் தலையை துண்டித்து பைக்கில் எடுத்து சென்ற கணவன்! ஈரோடு அருகே பயங்கரம்

மனைவியின் தலை, உடலை தனித்தனியாக துண்டித்து அதனை பைக்கில் எடுத்து சென்ற கணவன் குறித்த அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நீதிமன்ற உத்தரவு எதிரொலி: டிக்டாக் செயலியை முடக்கியது கூகுள் பிளேஸ்டோர்

டிக்டாக்' செயலியில் பதிவு செய்யப்பட்டும் வீடியோக்களால் கலாசாரம் இழிவுபடுத்தப்படுவதாகவும், இதில் உள்ள வீடியோக்கள் ஆபாசத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இருப்பதாலும்

நயன்தாராவின் 'கொலையுதிர்க்காலம்' சென்சார் தகவல்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்து வந்த 'கொலையுதிர்க்காலம்' திரைப்படம் நீண்ட காலதாமதத்துடன் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில்

ரஜினியின் 'தர்பார்' பட வில்லன் குறித்த தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயகக்த்தில் உருவாகி வரும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

தள்ளி போகிறதா Mr.லோக்கல் ரிலீஸ்?

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கிய Mr.லோக்கல் திரைப்படம் வரும் மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது