இன்றைய 'லியோ' அப்டேட் ரத்து.. என்ன காரணம்?

  • IndiaGlitz, [Tuesday,September 19 2023]

கடந்த இரண்டு நாட்களாக ‘லியோ’ படத்தின் அப்டேட் வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்றும் மாலை 6 மணிக்கு ‘லியோ’ படத்தின் முக்கிய போஸ்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் அந்த அப்டேட்டை எதிர்பார்த்து காத்து இருந்த நிலையில் சற்றுமுன் இன்றைய ‘லியோ’ அப்டேட் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்ட நிலையில் திரையுலகமே சோகத்தில் உள்ளது. பல திரையுலக பிரபலங்கள் விஜய் ஆண்டனி மகள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததோடு விஜய் ஆண்டனி குடும்பத்திற்கு சமூக வலைதளங்கள் மூலம் ஆறுதல் சொல்லி வருகின்றனர்

விஜய் ஆண்டனி மகள் மறைவால் திரை உலகமே சோகத்தில் இருப்பதால் இன்று ‘லியோ’ படத்தின் அப்டேட் ரத்து செய்யப்படுகிறது என்றும் நாளை அப்டேட் வெளியாகும் என்றும் லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News

நேற்று 'ஜெயிலர்' நடிகருடன், இன்று 'லியோ' பட வில்லனுடன்.. அஜித்தின் மாஸ் புகைப்படம் வைரல்..!

நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த மோகன்லாலுடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆன நிலையில் இன்று விஜய்யின்

விஜய் ஆண்டனி அப்பாவும் தற்கொலைதான் செய்து கொண்டாரா? அவரே கூறிய அதிர்ச்சி தகவல்..!

நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது அப்பாவும்  கடந்த பல ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டதை அவரே கூறிய

பாரதிராஜா படத்தில் அறிமுகமான ஹீரோ திடீர் மரணம்.. திரையுலகினர் இரங்கல்..!

இயக்குனர் இமயம் பாரதிராஜா அறிமுகம் செய்த ஹீரோ நடிகர் இன்று காலமானதாக செய்திகள் வெளியாகி உள்ளதை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

டிடிஎஃப் வாசன் அதிரடி கைது.. லைசென்ஸை ரத்து செய்யப்படுமா? பரபரப்பு தகவல்..!

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது ஹீலிங் செய்ய முயன்றார்.

விக்னேஷ் சிவனுக்கு டேட்ஸ் கொடுத்த பிரபலம்.. வைரல் வீடியோ..!

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அஜித் நடிக்க இருந்த படம் உருவாக இருந்த நிலையில், திடீரென அந்த படம் டிராப் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.