இன்று 'லியோ' டிரைலர், நாளை 'அயலான்' டிசர்.. ஒரே யூடியூப் சேனலில் ரிலீஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று தளபதி விஜய்யின் ‘லியோ’ டிரைலர் வெளியாகும் அதே youtube சேனலில் தான் நாளை ‘அயலான்’ படத்தின் டீசர் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் உருவான ‘அயலான்’ படத்தின் டிரைலர் இன்று சன் டிவியின் யூடியூப் சேனலில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் இன்னும் சில நிமிடங்களில் இந்த டீசர் ட்ரெய்லர் வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே.
மேலும் சற்றுமுன் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் ’எங்களுக்கு கேட்டுருச்சு, நல்லா கேட்குது, குக்கிங் ஓவர், கொஞ்ச நேரத்துல சர்வ் பண்ணிடுவோம்’ என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாளை சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ படத்தின் டீசர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த டீசரும் சன் டிவியின் யூடியூப் சேனல் தான் ஒளிபரப்ப இருப்பதாக தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நாளை இரவு 7.08 மணிக்கு ‘அயலான்’ டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து இரண்டு பெரிய நடிகர்களின் டீசர்கள் வெளியாக இருப்பதால் சன் டிவியின் யூடியூப் சேனல் பிஸியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Engaluku keturchu 👂🩸
— Seven Screen Studio (@7screenstudio) October 5, 2023
Nalla kekuthu.. cooking over.. konja nerathula serve panidrom 😁
Please wait#LeoTrailer#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @duttsanjay @akarjunofficial @7screenstudio @Jagadishbliss @SonyMusicSouth @SunTV #Leo
The much-awaited teaser of our otherworldly neighbour, #Ayalaan is all set to release tomorrow at 7️⃣:0️⃣8️⃣ PM#AyalaanTamilTeaser on @SunTV YouTube Channel🔥#AyalaanTeluguTeaser on @sonymusicsouth YouTube Channel✨
— KJR Studios (@kjr_studios) October 5, 2023
Stay tuned for the show 🎆#AyalaanTeaserFromOct6… pic.twitter.com/F96suWUi72
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments