இன்று மாலை 6 மணிக்கு சூர்யாவின் அடுத்த பட அறிவிப்பா? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் போஸ்டர்..!

  • IndiaGlitz, [Monday,October 14 2024]

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் எஸ்ஆர் பிரபு, தனது சமூக வலைதளத்தில் இன்று மாலை தனது அடுத்த தயாரிப்பு குறித்த அறிவிப்பு வெளியாக இருப்பதாக கூறி ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளது. இந்நிலையில் இந்நிறுவனம் தயாரிக்க இருக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்க இருப்பதாக கூறி அதன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த போஸ்டரை பார்க்கும்போது, இது ஒரு வரலாற்று கதை அம்சம் கொண்ட திரைப்படமாக இருக்கும் என்று தெரிகிறது. இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கும் இந்த படம், சூர்யா நடிக்க இருக்கும் 45 ஆவது படம் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு சிலர் இந்த படம் ’கைதி 2’ படத்தின் அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

மொத்தத்தில், இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கும் இந்த படம் யாருடைய படம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

9 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையும் தனுஷ் - கீர்த்தி சுரேஷ்.. இயக்குனர் யார் தெரியுமா?

கடந்த 2016 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான "தொடரி" என்ற திரைப்படம் உருவான நிலையில், அடுத்த ஆண்டு மீண்டும் தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஒரு திரைப்படத்தில் இணைந்திருப்பதாக

'சரவணன் மீனாட்சி' சீரியல் நடிகரின் மனைவி கர்ப்பம்.. 5வது மாத நலங்கு விழா புகைப்படங்கள்..!

சரவணன் மீனாட்சி உள்பட  பல சீரியல்களில் நடித்த நடிகரின் மனைவி கர்ப்பமாகி உள்ளதை அடுத்து ஐந்தாவது மாத நலங்கு நிகழ்ச்சியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

முன்னாள் மனைவி அளித்த புகார்.. தமிழ் நடிகர் அதிரடி கைது..!

முன்னாள் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் தமிழ் நடிகர் பாலா காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரவீந்தர் எவிக்சனை அடுத்து இந்த வாரம் குறிவைக்கப்பட்ட 4 பேர்.. நாமினேஷன் விபரங்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வார எலிமினேஷனில் ரவீந்தர் எவிக்ட் செய்யப்பட்டார். அவர் வெளியேறும்போது, அனைத்து போட்டியாளர்களையும்

'சிறகடிக்க ஆசை' முத்துவுக்கு நிச்சயதார்த்தம்.. க்யூட் வீடியோ வைரல்..!

'சிறகடிக்க ஆசை' சீரியலின் நாயகன் வெற்றி வசந்த் நிச்சயதார்த்தம் நேற்று நடந்த நிலையில், இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.