நீ என்ன பெரிய இதுவா? வைஷ்ணவியின் உண்மை முகம்

  • IndiaGlitz, [Monday,August 13 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் கூட பார்வையாளர்களின் நன்மதிப்பை பெறவில்லை என்பது இந்த நிகழ்ச்சியின் துரதிஷ்டமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக வைஷ்ணவி மற்றும் டேனியல் முகத்தை பார்த்தாலோ பார்வையாளர்களுக்கு வெறுப்பு ஏற்படுகிறது என்பது சமூக வலைத்தளங்களில் பதிவாகி வரும் கமெண்ட்டுகளில் இருந்து தெரிய வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே வைஷ்ணவிக்கும் டேனியலுக்கும் இடையே பனிப்போர் நீடித்து வரும் நிலையில் சற்றுமுன்னர் வெளியான புரமோ வீடியோவில் வைஷ்ணவியும், டேனியலும் ஒருவரை ஒருவர் கூறிக்கொள்ளும் புகார் குறித்த தகவல்கள் உள்ளது. இருவருமே தன்னை திருந்த சொல்ல இவர் யார்? என்ற கேள்வியை மாறி மாறி கேட்டு வருகின்றனர்.

ஒரு கட்டத்தில் வைஷ்ணவி, 'டேனியல் என்ன பெரிய இதுவா? என்று கேட்கிறார். 'இதுவா' என்பதற்கு என்ன வார்த்தையை வேண்டுமானாலும் நாம் நிரப்பு கொள்ளலாம். இந்த அளவுக்கு போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் வன்மத்துடன் நடந்து கொள்வதால் கூடிய விரைவில் போட்டியாளர்களுக்கு இடையே அடிதடி ஏற்பட்டாலும் வியப்படைய வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது.

More News

திமுகவில் குடும்ப சண்டை ஆரம்பமா?

ஒரு கட்சியின் தலைவர் மரணம் அடையும்போது அந்த கட்சியின் அடுத்த தலைவர் யார்? என்பதில் குழப்பம் வருவது வழக்கமான ஒன்றே.

இன்று முதல் அஜித்தின் அடுத்த பட பணி ஆரம்பமா?

அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கி வரும் 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் அவர் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா போட்ட மார்க் எவ்வளவு தெரியுமா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' திரைப்படம் வரும் வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கார் விபத்து: விக்ரம் தரப்பின் விளக்கம்

பிரபல நடிகர் விக்ரம் மகன் துருவ் இன்று அதிகாலை காரில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தால் மூன்று ஆட்டோக்கள் சேதமாகி ஆட்டோவில் தூங்கிக்கொண்டிருந்த ஒருசிலர் காயமடைந்தனர்.

கைமாறியது சத்யம் சினிமாஸ்: ரூ.850 கோடிக்கு வாங்கிய பிரபல நிறுவனம்

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக இருந்த சத்யம் சினிமாஸ் தற்போது பிவிஆர் நிறுவனத்திற்கு கைமாறியுள்ளது.