சென்னையில் மட்டும் 138 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கோரத்தாண்டவமாடும் கொரோனா!

தமிழகத்தில் தினமும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்று முன் தமிழகத்தில் இன்று மட்டும் 161 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 161 பேர்கள் 138 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் சேர்த்து வெறும் 23 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கவை

இதனை அடுத்து தமிழகத்தில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2323 ஆகவும் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 906 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் தமிழகத்தில் கொரோனாவால் இன்று உயிரிழப்பு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 48 பேர்கள் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர் என்பதும் இதனையடுத்து மொத்தம் 1258 பேர்கள் குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

2 டிரக் முழுவதும் அழுகிய உடல்கள்: நியூயார்க்கின் மோசமான நிலை

உலகிலேயே அமெரிக்காவில்தான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் மிக அதிகமாக உள்ளனர் என்றும் அந்நாட்டில் தான் கொரோனா வைரசால் மிக அதிக உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது

நக்மா வெளியிட்ட ரிஷிகபூரின் வீடியோவுக்கு கண்டனம் தெரிவித்த நெட்டிசன்கள்

பழம்பெரும் பாலிவுட் நடிகர் ரிஷிகபூர் மூச்சுத்திணறல் காரணமாக நேற்றிரவு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்

அமெரிக்காவின் பொருளாதாரம் எப்படியிருக்கிறது??? நிலவரம் குறித்த ஒரு தொகுப்பு!!!

அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் மிகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.

மும்பை மக்களுக்கு வழங்கப்பட்ட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் தற்காலிகமாக நிறுத்தம்!!! காரணம் என்ன???

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா இருந்துவருகிறது.

ஊரடங்கு நீட்டிப்பா? மருத்துவ குழுவினர்களுடன் முக்கிய ஆலோசனை செய்யும் முதல்வர்!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக இரண்டாம் கட்ட ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே.