கொரோனா வைரஸ் எதிரொலி: மின்சார வாரியத்தின் முக்கிய அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மின் கணக்கீடு எடுக்கப்பட்ட வீடுகளுக்கு புது கட்டணமும், கணக்கீடு எடுக்கப்படாத வீடுகளுக்கு முந்தைய மாத கட்டணமும் வசூலிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது

மேலும் நேரடியாக வந்து மின் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க வேண்டுமென்றும் மின் கட்டணம் செலுத்த ஆன்லைன் முறையை பயன்படுத்த வேண்டும் என்றும் மின்சார வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது

மின்கட்டணம் செலுத்த இணையதளம் மற்றும் பல செயலிகள் மூலம் வசதிகள் இருப்பதால் இந்த ஒரு மாதம் மட்டும் அனைவரும் டிஜிட்டல் முறையில் மின் கட்டணம் செலுத்தினால் மின்சார அலுவலகத்தில் கூட்டத்தை தவிர்க்கலாம் என்று மின்சார வாரியம் கோரிக்கை வைத்துள்ளது. மேலும் மின்கட்டணம் செலுத்த கடைசி தேதியில் மாற்றம் இருக்குமா? என்பது குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

More News

இன்று ஒரே நாளில் மூவர் பலி: இந்தியாவில் கொரோனாவால் அதிகரிக்கும் மரணங்கள்

கொரோனா வைரசால் இந்தியாவில் நேற்று வரை நான்கு பேர் மட்டுமே உயிரிழந்துள்ள நிலையில் இன்று ஒரே நாளில் மூன்று பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

மக்கள் சுய ஊரடங்கு நாளை காலை வரை நீடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் சுயஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ள நிலையில்

மாலை 5 மணிக்கு “அன்பின் ஒலி“ எழுப்புங்கள்; தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள வீடியோ!!!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, (மார்ச் 22) இன்று ஒருநாள் மட்டும் 14 மணிநேரம் தங்களைத் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு பி

கொரோனா பாதிப்பு; அமெரிக்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த துயரச்சம்பவம்!!!

கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பரவிய நாடுகளின் பட்டியலில் தற்போது அமெரிக்கா 3 ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது

கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி: பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு

சீனா இத்தாலி போன்ற நாடுகளில் ஆயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய கொரோனா வைரஸ் சமீபத்தில் இந்தியாவிற்குள்ளும் நுழைந்து கொஞ்சம் கொஞ்சமாக உயிர்களை பலி வாங்கி வருகிறது.