10, 11, 12ஆம் வகுப்புகளின் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,April 16 2018]

தமிழக பள்ளிகளில் இந்த ஆண்டுமுதல் 11ஆம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வுகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தற்போது 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 16ஆம் தேதியும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் 23ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் 30ஆம் தேதியும் வெளியாகும் என தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.

தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரபூர்வ இணையதளங்களிலும் மாணவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரஜினிகாந்த் கர்நாடகக் காவியின் தூதுவர்: பாரதிராஜா

கடந்த சில நாட்களாக இயக்குனர் பாரதிராஜா உள்பட ஒருசில இயக்குனர்கள் காவிரி பிரச்சனை குறித்து பேசுவதை விட ரஜினியை தாக்குவதில் அதிக நோக்கம் கொண்டவர்களாக உள்ளனர்.

உனக்காக நான் உயிரையும் கொடுப்பேன்: சன்னிலியோன் குறிப்பிட்டது யாரை?

ஆசிபா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி மறைவதற்குள் குஜராத்தில் 9 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட தகவல் அதிர்ச்சி மேல் அளித்து வருகிறது.

ரஜினிகாந்த் இடத்தை ராகுல்காந்திக்கு கொடுத்த நக்மா

நடிகை நக்மா தற்போது அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவராக உள்ளார்  என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் புதுச்சேரியில் அவர் தற்போது 6 நாள் சுற்றுப்பயணம் செய்து அம்மாநில மக்களை சந்தித்து வருகிறார்

'புலிகேசி 2' படத்தில் நடிக்க முடியாது: வடிவேலுவின் பரபரப்பு கடிதம்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் உருவாகி வரும் 'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி 2' படத்தில் வடிவேலு நடிக்க மறுத்துவருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தயாரிப்பாளர்

16 வயது சிறுமி உள்பட 100 பெண்களை சீரழித்த தயாரிப்பாளர்: ஸ்ரீரெட்டி திடுக் தகவல்

டோலிவுட் திரையுலகில் கடந்த சில நாட்களாக நடிகை ஸ்ரீரெட்டி, பாலியல் தொல்லை கொடுத்த பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு வருகிறார். ஸ்ரீரெட்டி லீக்ஸ் என்ற பெயரில் வெளியாகியுள்ள பட்டியலில்