யார் யாருக்கு எவ்வளவு சொத்து: முக்கிய வேட்பாளர்களின் சொத்து விபரம்:
Send us your feedback to audioarticles@vaarta.com
வரும் மக்களவை தொகுதியில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களின் சொத்து விபரம் தெரிய வந்துள்ளது. இதுகுறித்த தகவல் இதோ:
வேட்பாளர் பெயர் மற்றும் தொகுதி: வசந்தகுமார் - கன்னியாகுமரி
அசையும் சொத்து: ரூ.230 கோடி
அசையா சொத்து: ரூ.182 கோடி
வேட்பாளர் பெயர் மற்றும் தொகுதி: ஆ.ராசா - நீலகிரி
அசையும் சொத்து: ரூ.2.80 கோடி
அசையா சொத்து: ரூ.31 லட்சம்
வேட்பாளர் பெயர் மற்றும் தொகுதி: தமிழிசை - தூத்துகுடி
அசையும் சொத்து: ரூ.1.50 கோடி
அசையா சொத்து: ரூ.50 லட்சம்
வேட்பாளர் பெயர் மற்றும் தொகுதி: திருநாவுக்கரசர் - திருச்சி
அசையும் சொத்து: ரூ.4.38 லட்சம்
அசையா சொத்து: ரூ.27 லட்சம்
வேட்பாளர் பெயர் மற்றும் தொகுதி: கனிமொழி - தூத்துகுடி
அசையும் சொத்து: ரூ.21 கோடி
அசையா சொத்து: ரூ.8.92 கோடி
வேட்பாளர் பெயர் மற்றும் தொகுதி: தம்பிதுரை - கரூர்
அசையும் சொத்து: ரூ.91 லட்சம்
அசையா சொத்து: ரூ.1.92 லட்சம்
வேட்பாளர் பெயர் மற்றும் தொகுதி: டி.ஆர்.பாலு - ஸ்ரீபெரும்புதூர்
அசையும் சொத்து: ரூ.1.39 கோடி
அசையா சொத்து: ரூ.9 கோடி
வேட்பாளர் பெயர் மற்றும் தொகுதி: கணேசமூர்த்தி - ஈரோடு
அசையும் சொத்து: ரூ.33 லட்சம்
அசையா சொத்து: இல்லை
வேட்பாளர் பெயர் மற்றும் தொகுதி: திருமாவளவன்- சிதம்பரம்
அசையும் சொத்து: ரூ.58 லட்சம்
அசையா சொத்து: ரூ.44 லட்சம்
வேட்பாளர் பெயர் மற்றும் தொகுதி: கமீலா நாசர்- மத்தியசென்னை
அசையும் சொத்து: ரூ.18 லட்சம்
அசையா சொத்து: ரூ.4 கோடி
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com