ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும்....! உறுதியளித்த முதல்வர் முக.ஸ்டாலின்.....!

அண்மையில் முதல்வரை சந்திந்த பத்திரிக்கையாளர்களிடம், ஊடக சுதந்திரம் தமிழகத்தில் பாதுகாக்கப்படும் என ஸ்டாலின் அவர்கள் உறுதியளித்தார்.

ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணி தலைவர் என்.ராம், மூத்த பத்திரிகையாளர் ஆர்.பகவான் சிங், நக்கீரன் கோபால், பெண் ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் லட்சுமி சுப்பிரமணியன், இந்துஜா ரகுநாதன் மற்றும் அமைப்பாளர் பீர் முகமது உள்ளிட்டோர், நேற்று தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களை சந்தித்தனர்.

சென்ற ஆட்சியில் பத்திரிக்கையாளர்கள் மீது தொடர்ந்து வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெறப்படும் என அண்மையில் முக. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இச்சந்திப்பின் மூலம் முதல்வருக்கு பத்திரிக்கையாளர்கள் இதற்கு நன்றி தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்களிடம் பேசிய முதல்வர் கூறியதாவது தமிழகத்தில் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும், மேலும் பத்திரிக்கையாளர்களின் நலன்கள் குறித்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

 

More News

பிகினி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை!

வெள்ளித்திரை நடிகைகள் போல் சின்னத்திரை நடிகைகள் பொதுவாக பிகினி படங்களை வெளியிடுவதில்லை. ஓரளவு கிளாமரான புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வந்தனர்.

போக்சோ சட்டத்தில் இளம்பெண் கைது? அதிர்ச்சி தரும் பின்னணி!

மைனர் சிறுவனோடு தவறான உறவில் ஈடுபட்டதாக குஜராத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது

சென்னை திரும்பியதும் ஐதராபாத் செல்லும் தனுஷ்: ஏன் தெரியுமா?

நடிகர் தனுஷ் தற்போது 'தி க்ரே மேன்' என்ற ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்காவில் உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் முடிவடைந்து அவர் சென்னை திரும்புவார்

விடிய விடிய போதைப்பொருள் விருந்து… 4 நடிகை, ஒரு பிக்பாஸ் போட்டியாளர் கைதான தகவல்!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் 22 பேர் கைது

நயன்தாராவுக்கு முத்தம் கொடுத்த புகைப்படம்: விக்னேஷ் சிவன் விளக்கம்

நயன்தாராவுக்கு முத்தம் கொடுத்த புகைப்படம் குறித்த விளக்கம் அளித்த இயக்குனர் விக்னேஷ் சிவன் 'நான் பிசியாக இருக்கும்போது யாரோ ஒருவர் எடுத்த புகைப்படம்' என்று குறிப்பிட்டுள்ளார்.