நடிகர் சங்க தேர்தல் செல்லாது: ஐகோர்ட்டில் தமிழக அரசு 

  • IndiaGlitz, [Tuesday,October 15 2019]

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த ஜூன் 23ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தல் சம்மந்தப்பட்ட வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வருவதால் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்னும் எண்ணப்படாமல் உள்ளது.

நடிகர் சங்க தேர்தலில் விஷாலின் ‘பாண்டவர் அணியும், பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்ட நிலையில் இந்த தேர்தலின் முடிவை தெரிந்து கொள்ள நடிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

இந்த நிலையில் இதுகுறித்த வழக்கு இன்று மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. அதில் நடிகர் சங்க தேர்தல் சட்டப்படி நடத்தப்படாததால் இந்த தேர்தல் செல்லாது என தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

டிவி சீரியல் நடிகை வாணிபோஜன் நடிக்கும் படத்தின் டைட்டில்!

தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு உள்பட ஒருசில சீரியல்களில் நடித்து புகழ் பெற்ற வாணிபோஜன், சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி பின்னர் கால்ஷீட் தேதி பிரச்சனை காரணமாக விலகியதாக கூறப்பட்டது

நடிகர்களில் தனுஷ் மட்டுமே செய்த ரூ.100 கோடி சாதனை!

தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது இந்த படம் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

நயன்தாரா மீதான சிரஞ்சீவியின் குற்றச்சாட்டு சரியா?

சிரஞ்சீவியுடன் நயன்தாரா, தமன்னா நடித்த 'சைரா நரசிம்மரெட்டி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் எந்தவொரு

நான் பேசியதை அந்த டிவி மாற்றிவிட்டது: நடிகர் விவேக் 

முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் அவர்களின் 88-வது பிறந்தநாள் விழா சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்றது.

'பிகில்' படம் மீது வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

விஜய் நடிக்கும் ஒவ்வொரு படமும் கடந்த சில ஆண்டுகளாக நீதிமன்றம் சென்று பிரச்சனையை சந்தித்த பின்னரே ரிலீஸ் ஆகி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே 'பிகில்' படத்தின் கதை தன்னுடையது