ரஜினிக்கு ஆதரவாக வெளிவந்த தமிழக அரசின் உத்தரவு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள ’தர்பார்’ திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு சில மணி நேரங்களே உள்ளன. இந்த நிலையில் இந்த படத்திற்கான முன்பதிவுகள் ஏற்கனவே விறுவிறுப்பாக விற்பனையாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒவ்வொரு மாஸ் நடிகரின் திரைப்படங்கள் வெளியாகும் போதும் அந்த திரைப்படங்களை சிறப்பு காட்சிகள் திரையிட தமிழக அரசிடம் சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம் அனுமதி கோருவது உண்டு அந்த வகையில் தர்பார் திரைப்படத்திற்கும் அதிகாலை காட்சி உட்பட சிறப்பு காட்சிகள் வெளியிட தயாரிப்பு தரப்பிலிருந்து தமிழக அரசிடம் அனுமதி கோரப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு ’தர்பார்’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் தர்பார் திரைப்படம் சிறப்பு காட்சி வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த தீபாவளியன்று வெளியான விஜய்யின் பிகில் திரைப்படத்துக்கு முதலில் தமிழக அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கவில்லை என்பதும் அதன் பின்னர் கடைசிநேர பேச்சுவார்த்தைகளுக்கு பின்னரே அனுமதி வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தர்பார் படம் வெற்றியடைய அலகு குத்திக் கொண்ட ரஜினி ரசிகர்கள்..!

மதுரையில் ரஜினி ரசிகர்கள் அலகு குத்தி,மண்சோறு சாப்பிட்டு தர்பார் படம் வெற்றியடைய திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வேண்டிக் கொண்டனர்.   

நான் குழந்தை பெற்று கொள்ளாமல் இருக்க அரசியல் தலைவர் தான் காரணம்: விஜயசாந்தி

பிரபல தமிழ், தெலுங்கு நடிகையும், தெலுங்கானா மாநில அரசியல்வாதியுமான விஜயசாந்தி, தான் குழந்தை பெற்றுக்கொள்ளாதற்கு ஒரு அரசியல்வாதி தான் காரணம் என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் 

நாளை'தர்பார்' ரிலீஸ்: இன்று செளந்தர்யாவின் வைரல் டுவீட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையில், லைகா நிறுவனத்தின்

ரூ.1.84 கோடி காரை பரிசாக பெற்ற விஜய் பட வில்லன்: பரிசு கொடுத்தது யார் தெரியுமா?

https://tamil.drivespark.com/four-wheelers/2020/salman-khan-gifts-bmw-m5-sports-car-to-actor-sudeep/articlecontent-pf179523-020472.html

மத்திய அரசுக்கு எதிராக 25 கோடி பேர் பங்கேற்றுள்ள பாரத் பந்த்..! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த சுமார் 25 கோடி பேர் பங்கேற்றுள்ளனர்.