அஜித் திரைப்படத்தை விளம்பரத்திற்கு பயன்படுத்திய தேர்தல் ஆணையம்!

  • IndiaGlitz, [Wednesday,April 17 2019]

தமிழகத்தில் நாளை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதை அடுத்து அனைவரும் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விளம்பரம் செய்து வலியுறுத்தி வருகின்றது என்பது தெரிந்ததே. குறிப்பாக பிரபல நடிகர்கள் இந்த விளம்பரத்தில் தோன்றி வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக தேர்தல் ஆணையத்தின் டுவிட்டர் பக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த பொங்கல் அன்று வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான 'விஸ்வாசம்' படத்தை பயன்படுத்தி விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த விளம்பரத்தில் வாக்களித்து நம் தேசத்திற்கு விஸ்வாசமாய் இருக்கும் நேரமிது! என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே விஜய் நடித்த 'சர்கார்' படத்தில் இருந்து 49P என்ற பிரிவை தேர்தல் ஆணையம் விளம்பரம் செய்தது என்பதை பார்த்தோம். எனவே வரும் தேர்தலின் விளம்பரத்தில் தல, தளபதி ஆகிய இருவரது படங்களும் பங்களிப்பு செய்துள்ளது என்பது இருதரப்பு ரசிகர்களுக்கும் பெருமையான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது

More News

தேர்தல் எதிரொலி: நாளை தியேட்டர்களில் 2 காட்சிகள் ரத்து!

தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதி இடைத&#

மனைவியின் தலையை துண்டித்து பைக்கில் எடுத்து சென்ற கணவன்! ஈரோடு அருகே பயங்கரம்

மனைவியின் தலை, உடலை தனித்தனியாக துண்டித்து அதனை பைக்கில் எடுத்து சென்ற கணவன் குறித்த அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நீதிமன்ற உத்தரவு எதிரொலி: டிக்டாக் செயலியை முடக்கியது கூகுள் பிளேஸ்டோர்

டிக்டாக்' செயலியில் பதிவு செய்யப்பட்டும் வீடியோக்களால் கலாசாரம் இழிவுபடுத்தப்படுவதாகவும், இதில் உள்ள வீடியோக்கள் ஆபாசத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இருப்பதாலும்

நயன்தாராவின் 'கொலையுதிர்க்காலம்' சென்சார் தகவல்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்து வந்த 'கொலையுதிர்க்காலம்' திரைப்படம் நீண்ட காலதாமதத்துடன் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில்

ரஜினியின் 'தர்பார்' பட வில்லன் குறித்த தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயகக்த்தில் உருவாகி வரும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது