close
Choose your channels

சபாநாயகர் தனபால் உடல்நலக்குறைவு: ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோவில் அனுமதி

Tuesday, July 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால் அவர்களுக்கு நேற்றிரவு திடீரென உடல்நலக்கோளாறு ஏற்பட்டதால் சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதே மருத்துவமனையில் தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனபால் அவர்களுக்கு அப்பல்லோ மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சபாநாயகர் உடல்நலம் குறித்து விசாரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை மருத்துவமனைக்கு நேரடியாக சென்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment