மசாஜ் மையத்தில் பாலியல் தொழில்: போலீசாரிடம் சிக்கிய டிக் டாக் ரவுடி பேபி சூர்யா!

  • IndiaGlitz, [Wednesday,December 09 2020]

டிக் டாக் மூலம் புகழ்பெற்ற சூர்யா என்ற பெண்ணை ரவுடிபேபி சூர்யா என்றே டிக்டாக்கில் உள்ளவர்கள் அழைப்பதுண்டு. டிக்டாக்கில் ஆபாச வசனங்கள், ஆபாச உடை அணிந்து ஆடும் நடனங்களால் இவர் புகழ் பெற்றார். தற்போது டிக்டாக் தடை செய்யப்பட்ட போதிலும் அவருடைய பழைய வீடியோக்கள் இன்னும் பல சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த் நிலையில் திருச்சி மாநகரில் மசாஜ் மையங்கள் என்ற பெயரில் பாலியல் தொழில் நடந்து வருவதாக போலீசாருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து திருச்சியில் உள்ள ஒருசில மசாஜ் மையங்களில் அதிரடி சோதனை நடந்தது. இதில் ஒரு மசாஜ் மையத்தை ரவுடிபேபி சூர்யா நடத்தி வருவதாகவும், இந்த மையத்தில் பாலியல் தொழில் நடந்ததாகவும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து டிக் டாக் சூர்யா உள்பட 10க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக செய்தி வெளிவந்துள்ளது. ஆனால் ரவுடிபேபி சூர்யா தான் பாலியல் தொழிலில் ஈடுபடவில்லை என்றும், சம்பந்தப்பட்ட மசாஜ் மையத்திற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று மறுத்துள்ளதாக தெரிகிறது.

More News

விக்கி-நயன் இணைந்தது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த 'நானும் ரவுடிதான்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பின் இடையே இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது என்பதும்

சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன என்பது தெரிந்ததே. மேலும் சமீபத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் பார்வையாளர்களின்

சமந்தாவுடன் முதல்முறையாக இணையும் தமன்னா!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளாக இருக்கும் சமந்தா மற்றும் தமன்னா ஆகிய இருவரும் ஒரு படத்தில் கூட இன்னும் இணைந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால்.... சித்ரா குறித்து சக நடிகையின் உருக்கமான பதிவு!

சின்னத்திரை நடிகை சித்ரா இன்று அதிகாலை தான் தங்கியிருந்த ஓட்டல் அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை உலகத்தையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்ட

'தளபதி 65' படத்தின் டைட்டில் இதுவா? வைரலாகும் போஸ்டர்!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 'தளபதி 65' படத்தை இயக்க இருப்பது யார்