'வேகத்துக்கு நான் பழசு, வெட்கத்துக்கு நான் புதுசு': டிக்டாக் இலக்கியாவின் வேற லெவல் மூவ்மெண்ட்!

  • IndiaGlitz, [Thursday,May 13 2021]

டிக் டாக் மூலம் இளைஞர்கள் மத்தியில் புகழ் பெற்ற இலக்கியா, இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்டவுடன் மற்ற சமூக வலைதளங்களில் தன்னுடைய கிளாமரான வீடியோக்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் அந்த வீடியோக்களுக்கு மிகப்பெரிய அளவில் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யும் ஒவ்வொரு வீடியோவும் புகைப்படமும் ஆயிரக்கணக்கில் லைக்ஸ்கள் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் வேற லெவல் மூவ்மெண்ட்ஸ்களை பதிவு செய்துள்ளது இளைஞர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விக்ரம் நடித்த ’கந்தசாமி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’மியாவ் மியாவ் பூனை’ என்ற பாடலில் இடம் பெற்ற ஒரு சில வரிகளுக்கு அவர் ஆடியுள்ள நடன அசைவு குறித்து இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் பல விதங்களில் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் டிக்டாக் இலக்கியா ’நீ சுடத்தான் வந்தியா’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் அருண்குமார் என்பவர் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்ப்பிடத்தக்கது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலாகியது.

More News

மங்கலாக இருந்தாலும் மாஸ் ஆக இருக்குது: ஷிவானியின் உச்சபட்ச கிளாமர் புகைப்படம்!

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி, அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிடும் புகைப்படங்கள் பெரும் வரவேற்ப்பை பெறும் என்பதும் அந்த புகைப்படங்களுக்கு

'சூரரைப் போற்று' படத்திற்கு கிடைத்த மற்றொரு சர்வதேச அங்கீகாரம்!

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகிய 'சூரரைப்போற்று' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் ஓடிடியில் வெளியாகி அதிக பார்வையாளர்கள்

கொரோனா பாதிப்பால் பலியான இன்னொரு தமிழ் திரையுலக பிரபலம்!

தமிழகத்தில் தினமும் 30 ஆயிரத்துக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர் என்பதையும் அதிர்ச்சியுடன் பார்த்து வருகிறோம்

மாட்டுச் சாணத்தில் குளித்தால் என்ன நடக்கும்? வைரல் வீடியோவை தொடர்ந்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

மாட்டுச்சாணம் மற்றும் கோமியம் ஒரு கிருமிநாசினியாக பயன்படும் என்ற நம்பிக்கை இந்தியா முழுவதும் பொதுவாகவே இருந்து வருகிறது.

உபி-யில்  நடக்கும் அவலம்....கங்கையில் மிதக்கும் உடல்கள்...!

உத்திரப்பிரதேசத்தில் கங்கை நதியில் விடப்பட்ட உடல்கள், பீகார்  மாநிலம் வரை வந்தது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.