close
Choose your channels

சோப்புநுரை மட்டுமே உடை: டிக்டாக் இலக்கியாவின் வைரல் புகைப்படம்

Saturday, March 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டிக்டாக் இலக்கியா நடித்த ’நீ சுடத்தான் வந்தியா’ என்ற திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது அவர் சோப்பு நுரையை மட்டுமே ஆடையாக கொண்டு பாத்டேப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பல்வேறு கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்பட வாய்ப்பிற்காக படுக்கையை கூட பகிர்ந்ததாகவும், ஆனால் தன்னை ஒருசிலர் ஏமாற்றிவிட்டு திரைப்பட வாய்ப்பு எதுவும் தரவில்லை என்றும் பேட்டிகளில் தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இலக்கியா, தற்போது உச்சகட்ட கிளாமர் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு திரைப்பட வாய்ப்புகளை பெற முயற்சித்து வருகிறார்.

அவரது முயற்சிக்கு கிடைத்த பலன் தான் ‘நீ சுடத்தான் வந்தியா’ என்ற திரைப்படத்தின் நாயகி வேடம் அவருக்கு கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment