பிக்பாஸ் தமிழ் சீசன் 5ல் நதியாவா?

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் கசிந்து வருவதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

தற்போதுவரை ஷகிலாவின் மகள் மிளா, இமான் அண்ணாச்சி, ஜிபி முத்து, பிரியங்கா, கனி உள்பட ஒருசிலர் உறுதியாகி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் தற்போது டிக்டாக் மூலம் புகழ்பெற்ற மலேசியாவை சேர்ந்த நதியா சங் என்பவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே டிக் டாக் மூலம் பிரபலமடைந்த ஜிபி முத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார் என்று கூறப்படும் நிலையில் நதியா சங் அவர்களும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கடும் சவாலாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சர்வைவர் நிகழ்ச்சி என்பதும் அதே போல் இன்று முதல் ஆரம்பிக்கும் ஐபிஎல் போட்டிகளும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பெரும் சவாலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. எனவே இந்த முறை வித்தியாசமான போட்டியாளர்கள், கடுமையான டாஸ்க் என ரசிகர்களை கவரும் முயற்சியில் பிக்பாஸ் குழுவினர் ஈடுபட்டுள்ளனர் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

More News

தனுஷின் அடுத்த படத்தில் இணைந்த 'பீஸ்ட்' பிரபலம்: சம்பவம் நிச்சயம் இருக்கு?

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாறன்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்பதும் அதே போல் 'தி க்ரே மேன்' என்ற ஹாலிவுட் படத்திலும் அவர் நடித்து முடித்துள்ளார்

நீட் தேர்வு எழுதிவிட்டு மாயமான மாணவி காதலனுடன் தஞ்சமா?

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நீட் தேர்வு எழுதிய மாணவி ஒருவர் திடீரென மாயமானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது அவர் காதலனிடம் தஞ்சம் அடைந்துள்ளதாக

கருப்பு உடை, வெள்ளை மனசு: ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

தமிழ் திரைப்பட நடிகையும், பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவருமான ரம்யா பாண்டியன் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோ ஷூட் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது

2 வெற்றிப்படங்கள் கொடுத்த இயக்குனரின் அடுத்த படத்தில் யோகிபாபு!

தொடர்ச்சியாக இரண்டு வெற்றி படங்களை கொடுத்த நடிகர் மற்றும் இயக்குனரின் அடுத்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் யோகிபாபு நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாஜ்மஹாலில் தல அஜித்: வைரலாகும் தாறுமாறான புகைப்படங்கள்! 

தாஜ்மஹாலில் தல அஜித் ரசிகர்களுடன் இருக்கும் தாறுமாறான புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.