விக்ரம்பிரபுவின் 'துப்பாக்கி முனை' சென்சார் தகவல்கள்

  • IndiaGlitz, [Thursday,October 25 2018]

பல பிரமாண்டமான திரைப்படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவின் அடுத்த தயாரிப்பான 'துப்பாக்கி முனை' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ன்ஸ் பணிகள் நிறைவு பெற்று ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். இதனையடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி மிகவிரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது

விக்ரம்பிரபு, ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை தினேஷ் செல்வராஜ் இயக்கியுள்ளார். ராசாமதி ஒளிப்பதிவில், எல்.வி.முத்துகணேஷ் இசையில், புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல்களை புலமைப்பித்தன் எழுதியுள்ளார்.

 

More News

ரஜினியின் '2.0' டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள '2.0' திரைப்படம் அடுத்த மாதம் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி இசை மேதையை சந்தித்த ஏ.ஆர்.ரஹ்மான்

இத்தாலி இசை மேதையும், பல ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இசையமைத்தவருமான Ennio morricone அவர்களை ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் நேற்று சந்தித்தார்

18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு: என்னென்ன சாத்தியம்?

சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,.

கூத்துப்பட்டறை முத்துசாமி மரணம்: நடனமாடி அஞ்சலி செலுத்திய நடிகர்கள்

கூத்துப்பட்டறையின் நிறுவனர் நா.முத்துசாமி அவர்கள் நேற்று காலமானார். அவருக்கு வயது 82. தமிழ் திரையுலகில் இன்று பிரபல நட்சத்திரங்களாக உள்ள விஜய்சேதுபதி, விமல், பசுபதி உள்பட

சச்சின் சாதனையை முறியடித்தார் விராத் கோஹ்லி

கிரிக்கெட் உலகின் பிதாமகன் என்று போற்றப்படும் சச்சின் தெண்டுல்கரின் சாதனையை இன்று இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி முறியடித்து புதிய உலக சாதனை ஏற்படுத்தியுள்ளார்.