ஐந்தே நிமிடங்களில் டிரெண்டான 3 ஹேஷ்டேக்: அடிச்சு தூக்கிய அஜித் ரசிகர்கள்

  • IndiaGlitz, [Monday,December 10 2018]

தல அஜித், நயன்தாரா நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில், டி.இமான் இசையில் உருவாகியுள்ள 'விஸ்வாசம்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'அடிச்சு தூக்கு 'பாடல் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியான ஐந்தே நிமிடங்களில் #AdchiThooku, #Viswasam1stSingle, #ViswasamPongal2019 ஆகிய மூன்று ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் டிரெண்டுக்கு வந்துவிட்டது.

அஜித் ரசிகர்கள் தொடர்ந்து இதுகுறித்து டுவீட்டுக்களை பதிவு செய்து கொண்டே இருப்பதால் டுவிட்டர் இணையதளமே பரபரப்பில் உள்ளது. இந்த பாடல் வெளியாக இன்னும் சுமார் மூன்று மணி நேரம் இருப்பதால் அதுவரை இந்த ஹேஷ்டேக்குகள் டிரெண்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'விஸ்வாசம்' ஃபர்ஸ்ட்சிங்கிள் ரிலீஸ் அறிவிப்பு

சற்றுமுன்னர் விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட்சிங்கிள் ரிலீஸ் குறித்த தகவலை படத்தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது

கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பிய பவர்ஸ்டார், சிக்கிய மனைவி!...

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் கடத்தப்பட்டதாக அவர் மனைவி, மகள் மாறி மாறி புகார் கொடுக்கவும், பின்னர் புகார் வாபஸ் வாங்கப்படுவதுமாக இருந்த நிலையில் தற்போது பவர்ஸ்டாரின் மனைவி கடத்தப்பட்டுள்ளதாக புகார்

'96', 'பேட்ட' படங்களை சம்பந்தப்படுத்திய மீம்ஸ்: ரசித்து ஷேர் செய்த த்ரிஷா

விஜய்சேதுபதியும், த்ரிஷாவும் இன்னும் '96 படத்தின் பாதிப்பில் இருந்து வெளியே வரவில்லை என்று தெரிகிறது. நேற்று நடைபெற்ற 'பேட்ட' இசை வெளியீட்டு விழாவில்

ஹன்சிகாவை இளவரசியாக மாற்றும் 'மஹா'

கோலிவுட் திரையுலகில் பல நடிகைகள் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடிக்க தொடங்கிவிட்ட நிலையில் அந்த வரிசையில் தற்போது ஹன்சிகா நடிக்கும் படம் 'மஹா'

சென்னை மெரீனாவில் தொடரும் சோகம்: கடலில் மூழ்கி மாணவர் பலி

சென்னை மெரீனாவில் கடலில் அதிக தூரம் சென்று நீந்தி குளிக்க வேண்டாம் என பலமுறை காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தும் ஆர்வ மிகுதியால் இளைஞர்கள் சிலர் ஆழ்கடல் வரை சென்று