close
Choose your channels

தொடரி-ஆண்டவன் கட்டளை படங்களின் ரன்னிங் டைம்

Thursday, September 22, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நாளை தனுஷ் நடிப்பில் உருவான 'தொடரி' மற்றும் விஜய்சேதுபதியின் 'ஆண்டவன் கட்டளை' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன. இரண்டு படங்களுக்கும் நல்ல எதிர்பார்ப்பு இருப்பதால் இரண்டுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த இரண்டு படங்களின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. தொடரி திரைப்படம் 2 மணி நேரம் 47 நிமிடங்கள் 53 வினாடிகள் ஓடுவதாகவும், 'ஆண்டவன் கட்டளை திரைப்படம் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் 34 வினாடிகள் ஓடுவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்த 'தொடரி, மற்றும் விஜய்சேதுபதி, ரித்திகாசிங் நடிப்பில் மணிகண்டன் இயக்கிய 'ஆண்டவன் கட்டளை' ஆகிய இரண்டு படங்களுமே சென்சாரில் 'யூ' சர்டிபிகேட் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment