'எதிர்நீச்சல்' ஆதி குணசேகரன் கேரக்டரில் இந்த எழுத்தாளரா? சரியான தேர்வுதான்..!

  • IndiaGlitz, [Saturday,September 09 2023]

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் நடித்த பிரபல குணச்சித்திர நடிகர் ஜி மாரிமுத்து திடீரென நேற்று காலமானது அந்த சீரியல் குழுவினர்களுக்கு மட்டுமின்றி சின்னத்திரை உலகையே அதிர வைத்தது. அவரது இறுதி சடங்கு இன்று அவரது சொந்த ஊரான வருசநாடு பகுதியில் நடந்தது.

இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் இனி யார் நடிப்பார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. நேற்று ஜி மாரிமுத்து அவர்களின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த இயக்குனர் திருச்செல்வம் அவர்களிடம் இது குறித்து கேட்டபோது 'அதைப்பற்றி நாங்கள் இன்னும் யோசிக்கவே இல்லை’ என்று கூறினார்.

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின் படி பிரபல எழுத்தாளர் மற்றும் நடிகர் வேல ராமமூர்த்தி இந்த சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆதி குணசேகரன் கேரக்டரில் வேல ராமமூர்த்தி நடித்தால் எப்படி இருக்கும் என்பதை கமெண்ட் பகுதியில் தெரிவிக்கவும்.

More News

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த குக் வித் கோமாளி பிரபலமா? காமெடிக்கு பஞ்சமே இருக்காது..!

விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகிறது என்பதை பார்த்தோம்.

ஏண்டா ரிவ்யூ பண்ற பொறுக்கிங்களா, தலைவர் படத்தையே குறை சொல்வியா? 'ரத்தம்' டிரைலர்..!

விஜய் ஆண்டனி நடித்த 'ரத்தம்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில் நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் விரைவில் திரையரங்குகளில்

'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'.. மாஸ் அறிவிப்பை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்..!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான 'ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்' என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள்

வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் நடிகை விஜயலட்சுமி.. வைரல் வீடியோ..!

அஜித் நடித்த 'காதல் கோட்டை' என்ற திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மகள் நடிகை விஜயலட்சுமி வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம்

உலகப்புகழ் பெற்ற WWE வீரரை சந்தித்த நடிகர் கார்த்தி.. என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

உலகப் புகழ்பெற்ற குறிப்பாக இந்திய ரசிகர்களிடம் பிரபலமான WWE வீரர் ஜான்சேனாவை நடிகர் கார்த்தி சந்தித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. '