இந்த வாரம் இரண்டே  தமிழ்   படங்கள்.. ஓடிடி ரிலீஸ் குறித்த முழு தகவல்கள்..!

  • IndiaGlitz, [Thursday,November 21 2024]

இந்த வாரம் ஓடிடி தளங்களில் இரண்டே இரண்டு தமிழ் படங்கள் மற்றும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் வெளியான ’லைன் மேன்’ என்ற திரைப்படத்தை ரகு சாஸ்திரி என்பவர் இயக்கிய நிலையில் இந்த படம் ஆகா ஓடிடியில் இந்த வாரம் வெளியாகிறது.

அதேபோல் அதே ஆகா ஓடிடியில் நாசர் நடித்த ’விவேசினி’ என்ற திரைப்படமும் வெளியாக உள்ளது. இந்த படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கன்னடத்திரை உலகில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ’பாகீரா’ என்ற திரைப்படம் இந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில், ‘மார்ட்டின்’ என்ற கன்னட திரைப்படம் ப்ரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

மேலும் ’ஐ ஹேட் லவ்’ என்ற தெலுங்கு படம் இடிவி வின் ஓடிடியில், ‘லாகம்’ என்ற தெலுங்கு படம் ஆகா ஓடிடியில், ‘ரெப்பட்டி விலகு’ என்ற தெலுங்கு படம் இடிவி வின் ஓடிடியில், ’ராணாடக்குபாய் ஷோ’ என்ற தெலுங்கு படம் ப்ரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

மேலும் மனோரமா மேக்ஸ் என்ற ஓடிடியில் ’தெற்கு வடக்கு’ என்ற மலையாள படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'தளபதி 69' படத்தில் 'சர்கார்' நடிகை.. விஜய்யுடன் மீண்டும் மோதலா?

தளபதி விஜய் நடிப்பில், ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 69' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும்

புதிய தொடரின் படப்பிடிப்பை தொடங்கிய திருமுருகன்.. 'மெட்டி ஒலி 2' உருவாகிறதா?

'மெட்டி ஒலி' உள்பட பல பிரபலமான தொடர்களை இயக்கிய இயக்குனர் திருமுருகன் அடுத்த தொடருக்கான படப்பிடிப்பை தொடங்கி விட்டதாக கூறப்படும் நிலையில் இந்த தொடர் 'மெட்டி ஒலி'

ஏஆர் ரகுமான் இசைக்குழுவின் பெண் கலைஞர் விவாகரத்து.. என்ன காரணம்?

இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தனது மனைவி சாய்ரா பானுவை பிரிவதாக இன்று காலை அறிவித்த சில மணி நேரத்தில் அவரது இசைக்குழுவில் இருக்கும் பெண் கிதார் கலைஞர்

நயன்தாராவின் திருமண ஆவணப்படம்.. திடீரென வெளியான முக்கிய அறிக்கை..!

நயன்தாராவின் திருமண நிகழ்ச்சியின் வீடியோ நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான நிலையில், தற்போது இந்த ஆவணத்திற்காக திரைப்பட வீடியோக்களை கொடுத்து உதவிய தயாரிப்பாளர்களுக்கு தனது

ஐயப்பனுக்கு விரதம் இருக்கும் முறை !

ஜோதிடர் சீதா சுரேஷ் அவர்கள், ஐயப்பன் விரதம் பற்றிய ஆழமான விளக்கத்தை அளிக்கிறார். விருச்சிக ராசி அதிபதியான ஐயப்பன், 18 படிகள்,