இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் என்னென்ன?

மாஸ் நடிகர்களின் படங்கள் முதல் சின்ன பட்ஜெட் படங்கள் வரை ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் ரிலீசாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம் .

இந்த நிலையில் இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாக இருக்கும் முக்கிய படமாக அஜித்தின் ’வலிமை’ படம் உள்ளது. இந்த படம் ஜீ5 ஓடிடி தளத்தில் மார்ச் 25ஆம் தேதி வெளியாக உள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் சென்டிமென்ட் காட்சிகள் அதிகம் இருப்பதால் குடும்பத்துடன் ஓடிடியில் பார்க்கும் படமாக உள்ளது.

அதேபோல் பவன் கல்யாண் மற்றும் ராணா நடிப்பில் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ’பீம்லா நாயக்’ என்ற திரைப்படம் ஓடிடியில் வரும் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது.

மேலும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட சயின்ஸ் பிக்சன் திரைப்படமான 'டுயூன்’ என்ற திரைப்படம் அதே 25ஆம் தேதி அமேசான் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஹாலிவுட்டின் ஆக்ஷன் திரில்லர் படமான ஹாலோ என்ற திரைப்படம் மார்ச் 24ஆம் தேதி அமேசான் ஓடிடியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

முதல்முறையாக சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சியான் விக்ரம்? இயக்குனர் யார் தெரியுமா?

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி, ராகவா லாரன்ஸ் என முன்னணி நட்சத்திரங்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்து வரும் நிலையில்

அஜித், விஜய் ரகசிய சந்திப்பு நடந்ததா? 

அஜித், விஜய் ஆகிய இருவரும் தொழில்முறையில் போட்டியாளர்களாக இருந்தாலும் இருவரும் தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள் என்பதும் அவ்வப்போது

சிவகார்த்திகேயன் அடுத்த பட நாயகி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் நாயகி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு வீரராகவே மாறிவிட்ட சூர்யா: 'வாடிவாசல்' படப்பிடிப்பின் மாஸ் புகைப்படம்!

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'வாடிவாசல்' என்ற திரைப்படத்தின் ஒத்திகை படப்பிடிப்பு நேற்று ஈசிஆர் பகுதியில் நடைபெற்றதாகவும், இதுகுறித்த

விஜய்சேதுபதியுடன் மீண்டும் இணையும் பிரபல தயாரிப்பாளர்!

விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர், அந்த படம் ரிலீஸுக்கு முன்னரே மேலும் ஒரு படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.