இந்த வாரம் எத்தனை தமிழ் படங்கள்? ஓடிடி ரிலீஸ் குறித்த முழு தகவல்கள்..

  • IndiaGlitz, [Thursday,October 17 2024]

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாவது போல, ஏற்கனவே திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் OTTயில் வெளியாகி வருகின்றன என்பதைப் பார்த்து வருகிறோம். அந்த வகையில், இந்த வாரம் நான்கு தமிழ் படங்கள் OTTயில் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிப் ஹாப் தமிழா நடித்த கடைசி உலகப் போர் என்ற திரைப்படம் அமேசான் பிரைம் OTTயில், சீனி ராமசாமி இயக்கத்தில் உருவான கோழி பண்ணை செல்லத்துரை என்ற படம் சிம்ப்ளி சவுத் என்ற ஓடிடியில் ரிலீஸ் ஆகியுள்ளது. மேலும், அமேசான் பிரைமில் ’Snake And Ladders’ என்ற வெப் தொடர் வெளியாகிறது என்பதும் அதேபோல், Aha OTTயில் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்ற படம் ரிலீஸ் ஆக உள்ளது.

மலையாளத்தில், ’1000 பேபீஸ் என்ற தொடர் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது என்பதும், சோல் ஸ்டோரீஸ் என்ற மலையாள சீரிஸ் மனோரமா மேக்ஸ் OTTயில் வெளியாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. E TVயில் காளி என்ற தெலுங்கு படமும், ஹாட்ஸ்டாரில் ஹூலா என்ற ஹிந்தி படமும் அமேசான் பிரைமில் இன்று ஒளிபரப்பாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

எந்தெந்த ராசிக்காரர்கள் என்ன தானம் செய்ய வேண்டும்.?

பிரபல ஜோதிடர் வித்யா கார்த்திக் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் அளித்த பேட்டியில், தானம் மற்றும் தர்மம் பற்றியும், ஒவ்வொரு ராசிக்காரரும் செய்ய வேண்டிய தானங்கள் பற்றியும் விரிவாக விளக்கியுள்ளார்.

⚜️முருகரிடம் சென்றால் நம் விதியை மாற்ற முடியுமா.? - Jeevitha சுரேஷ்குமார்

பிரபல ஆன்மீக ஜோதிட ஆராய்ச்சியாளரும், "The Great Indian கிட்சேன்" படத்தின் எழுத்தாளருமான ஜீவிதா சுரேஷ்குமார்

ரஜினிகாந்த் - மணிரத்னம் இணையும் படம் குறித்து சுஹாசினி.. என்ன சொன்னார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியான நிலையில்,

அஜித் படம் ரிலீஸாகும் தேதியில் விக்ரம் படம்? வேற லெவல் தகவல்..!

அஜித் நடித்து வரும் 'குட் பேட் அக்லி' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று சமீபத்தில் கூட உறுதி செய்யப்பட்ட நிலையில், அதே தினத்தில் விக்ரம் நடித்து

நாளைய பிறந்த நாளில் கீர்த்தி சுரேஷ் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.. சூப்பர் அறிவிப்பு..!

கீர்த்தி சுரேஷ் நடித்த "ரகு தாத்தா" என்ற திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான நிலையில், தற்போது அவர் நடித்துள்ள அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.