இந்த வார ஓடிடி ரிலீஸ் தகவல்கள்.. தமிழ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

  • IndiaGlitz, [Friday,August 16 2024]

இந்த வாரம் இரண்டு தமிழ் படங்கள் மற்றும் இரண்டு வெப் தொடர்கள் வெளியாக இருப்பதை அடுத்து தமிழ் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக கருதப்படுகிறது.

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாவது போல் ஏற்கனவே ரிலீசான திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று ஓடிடியில் வழியாகும் திரைப்படங்கள் குறித்த முழு தகவல்கள் ஏதோ:

தமிழ் திரைப்படங்கள்:

வாஸ்கோடகாமா: அமேசான் ப்ரைம் ஓடிடி
கொஞ்சம் பேசினால் என்ன: ஆஹா ஓடிடி
மை பெர்பெக்ட் ஹஸ்பெண்ட்: ஹாட்ஸ்டார் வெப்சீரிஸ்
வேற மாறி ஆபீஸ்: ஆஹா சீரிஸ்

தெலுங்கு படங்கள்:

டார்லிங்: ஹாட்ஸ்டார்
எவோல்மூவி: ஆஹா
ஓமனச்சி கோஸ்ட்: ஆஹா
வீரஞ்சானியுலு விஹாரா யாத்ரா: ஈடிவி

மலையாள படங்கள்:

மனோரஞ்சிதங்கள்: ஜீ5
லிட்டில் ஹார்ட்ஸ்: அமேசான் ப்ரைம்

More News

'விடாமுயற்சி' அப்டேட் கொடுத்த சுரேஷ் சந்திரா.. அஜித் ரசிகர்கள் ஏமாற்றம்..!

அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' படத்தின் அப்டேட்டை சுரேஷ் சந்திரா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த அப்டேட்டை பார்த்து அஜித் ரசிகர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு..விருதுகளை அள்ளிய மணிரத்னம் , தனுஷ் படங்கள்..!

70-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் கடந்த 2022ஆம் ஆண்டில் வெளியான படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

'தளபதி 69' படம் இயக்குவதை உறுதி செய்த எச் வினோத்.. அரசியல் படமா?

தளபதி விஜய் நடிக்கும் 69வது திரைப்படத்தை எச் வினோத் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானாலும் இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை என்ற நிலையில் நேற்று நிகழ்ச்சி

தமிழில் மொழிபெயர்ப்பு.. புதிய முயற்சியை அறிவித்த கமல்ஹாசன்.. அனைத்தும் இலவசம்..!

தமிழில் மொழிபெயர்ப்பு முயற்சிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் கமல் பண்பாட்டு மையம் 'மொழிபெயர்ப்புப் பயிற்சி முகாம்' நடத்துகிறது என கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில்

'கோட்' டிரைலர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம்.. இயக்குனர் வெங்கட் பிரபு அறிவிப்பு..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி மற்றும் நேரம் குறித்த தகவலை இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில்