இந்த வாரம் ஒரு தமிழ்ப்படம் கூட ரிலீஸ் இல்லை.. ஓடிடி ரிலீஸ் விபரம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆவது போலவே ஏற்கனவே ரிலீஸ் ஆன திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ள நிலையில் அதில் ஒரு தமிழ் படம் கூட இந்த வாரம் ரிலீஸ் ஆகவில்லை என்ற தகவல் சினிமா ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் “ஒரு கோடை Murder Mystery” என்ற வெப் தொடர் ஜீ5 ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வாரம் ரிலீஸ் ஆகும் ஓடிடி திரைப்படங்கள் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்
“ஒரு கோடை Murder Mystery - ஜீ5
Dancing On The Grave (இந்தி)- அமேசான் ப்ரைம்
Tooth Pari (இந்தி)- நெட்பிளிக்ஸ்
Garmi (இந்தி)- சோனி லைவ்
A Tourists Guide To Love (ஆங்கிலம்)- நெட்பிளிக்ஸ்
Chokehold - நெட்பிளிக்ஸ்
One More Time - நெட்பிளிக்ஸ்
Bhediya (இந்தி)- ஜியோ சினிமா
Ant Man And The Wasp Quantum Ania (ஆங்கிலம்)- ஹாட்ஸ்டார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments