close
Choose your channels

இதுதான் கேர்ள்ஸ் ட்ரிப்.. செம ஜாலியாக ஆட்டம் போடும் சமந்தா.. வைரல் வீடியோ..!

Friday, July 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சமந்தா தனது தோழியுடன் இந்தோனேசியா நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அங்கு அவர் தோழியுடன் செம ஆட்டம் போடும் வீடியோவை வெளியிட்டு இருக்கும் நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

நடிகை சமந்தா தற்போது குஷி’ மற்றும் ‘சிட்டாடல் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ள நிலையில் அவர் சில காலம் ஓய்வெடுக்க வெளிநாட்டு சுற்றுலா சென்றார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

அவர் இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலி என்ற பகுதியில் தங்கியிருந்து ஓய்வு எடுத்து வருகிறார் என்றும் அங்கிருந்து கொண்டே அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் அவர் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோழியுடன் கிளாமர் உடையில் செம நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். ’இதுதான் கேர்ள்ஸ் டிரிப்’ 100/100 என்று கேப்ஷன் ஆக பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த வீடியோ பதிவு செய்து ஒரு மணி நேரமே ஆகியிருக்கும் நிலையில் 6 லட்சத்துக்கும் அதிகமான லைக் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment