பிக்பாஸ் அல்டிமேட்: இந்த வாரம் எலிமினேஷன் ஆனது இந்த போட்டியாளரா?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் முதல் நபராக சுரேஷ் சக்கரவர்த்தி கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் 2-வது வாரத்தில் பாலாஜி முருகதாஸ், ஜூலி, தாமரை, தாடி பாலாஜி, சுஜா மற்றும் அபிநய் ஆகிய ஆறு போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில் வாக்குகளின் அடிப்படையில் அபினய் மற்றும் சுஜா ஆகிய இருவரும் குறைவான வாக்குகள் பெற்று இருப்பதாகவும் இவர்களில் ஒருவர் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது கசிந்துள்ள தகவலின்படி இந்த வாரம் சுஜா எலிமினேட் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சுஜா எலிமினேட் செய்யப்படும் காட்சிகள் நாளை ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

கடந்த வாரம் கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட சுரேஷ் சக்கரவர்த்தி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் இந்த வாரம் கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட சுஜா எலிமினேட் செய்யப்பட்டுள்ளதால் கேப்டன் பதவியே ராசியில்லாத பதவி என்று போட்டியாளர்கள் நினைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 

More News

ரூ.4 கோடிக்கு நடராஜன், ரூ.14 கோடிக்கு தீபக் சஹார்: ஏலம் எடுத்த அணிகள் எது தெரியுமா?

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலம் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த ஏலத்தில் யார்க்கர் கிங் நடராஜன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் ஆகியோர் தலா ரூபாய் 4 கோடி

மாலத்தீவில் அன்புக்குரியவரின் ஸ்பெஷல் பிறந்த நாளை கொண்டாடிய பூஜா ஹெக்டே!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படத்தின் நாயகியான பூஜா ஹெக்டே சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் சுற்றுலா சென்றதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன்

ஆர்யாவின் 'கேப்டன்' படத்தின் சூப்பர் அப்டேட் தந்த சிம்ரன்!

ஆர்யா நடித்த 'டெடி' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்ற நிலையில் மீண்டும் 'டெடி' படத்தின் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் மற்றும் ஆர்யா இணையும் படம் குறித்த அறிவிப்பு

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் 'ஆர்.ஆர்.ஆர்' நாயகி?

சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்க இருக்கிறார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் காரைக்குடியில் பூஜையுடன் தொடங்கியது

தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு சூர்யா அறிவித்த சூப்பர் செய்தி!

பிரபல நடிகர் சூர்யாவுக்கு தமிழகத்தில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதும் அவரது திரைப் படம் ரிலீஸ் ஆகும்போது