இந்த கிரைம் தப்பில்ல முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட திரு தொல்.திருமாவளவன்

  • IndiaGlitz, [Thursday,September 21 2023]

புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் திரு மனோஜ் கிருஷ்ணசுவாமி அவர்களின் தயாரிப்பில் இந்த கிரைம் தப்பில்ல திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு தொல்.திருமாவளவன் எம்பி அவர்கள் வெளியிட்டார்.

இந்த கிரைம் தப்பில்ல திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குனர் தேவகுமார். இப்படத்தில் நடிகர்கள் ஆடுகளம் நரேன், சின்னத்திரை நடிகர் பாண்டி கமல் மற்றும் கதாநாயகி மேக்னா எலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். குணச்சித்திர வேடங்களில் காமெடி நடிகர் வெங்கால்ராவ், முத்துக்காளை ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்திற்கு பரிமளவாசன் இசையமைத்திருக்கிறார். ஏ.எம்.எம்.கார்த்திகேயன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். முன்னணி பாடகர்களான பாடகர் பிரசன்னா, பாடகர் வேல்முருகன் ஆகியோர் பாடல்களை பாடி இருக்கின்றனர்.

More News

'எதிர்நீச்சல்' சீரியலில் திடீர் திருப்பம்.. ஆதி குணசேகரன் கேரக்டருக்கு இயக்குனர் வைத்த டுவிஸ்ட்..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் நடித்த ஜி மாரிமுத்து சமீபத்தில் மாரடைப்பு காரணமாக

சென்னை ஆட்டோ டிரைவர் வங்கிக்கணக்கில் ரூ.9000 கோடி.. சமரச பேச்சுவார்த்தை நடத்திய வங்கி அதிகாரிகள்..!

 சென்னையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வங்கி கணக்கில் திடீரென ரூ.9000 கோடி வரவு வரவு வைக்கப்பட்ட  நிலையில் வங்கி அதிகாரிகள் வழக்கறிஞர்கள் மூலம் ஆட்டோ டிரைவரிடம்

விஜய் ஆண்டனி மகள் இறுதிச்சடங்கில் ஊடகங்கள் நடந்து கொண்ட விதம்: எஸ்.ஆர் பிரபு கண்டனம்..!

 நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இன்றைய 'லியோ' போஸ்டரில் என்ன டேக்லைன் இருக்கும்? விஜய் ரசிகர்கள் ஆர்வம்..!

தளபதி விஜய் நடித்துள்ள 'லியோ' படத்தின் மூன்று போஸ்டர்கள் இதுவரை வெளியாகி உள்ள நிலையில் இந்த மூன்று போஸ்டரிலும் மூன்று டேக் லைன் வெளியாகி இருப்பதை விஜய் ரசிகர்கள் கவனித்து இருப்பார்கள்.

இந்த வார ஓடிடியில் ஒரே ஒரு தமிழ்ப்படம் தான்.. முழு விவரங்கள்..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் 3 அல்லது 4 திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் அதேபோல சில படங்கள் ஓடிடியிலும் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்