கமல்ஹாசனுக்கு திருமாவளவன் அழைப்பு: அணி சேருவார்களா?

  • IndiaGlitz, [Thursday,February 15 2018]

உலக நாயகன் கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி புதிய அரசியல் கட்சியை இராமநாதபுரத்தில் உள்ள முன்னாள் குடியரசு தலைவரின் இல்லத்தில் அறிவிக்கவுள்ளார். அதனையடுத்து மதுரை அரசரடியில் பிரமாண்டமான பொதுக்கூட்டமும், பின்னர் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணமும் நடத்த அவர் திட்டமிட்டுள்ளார்

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தான் எழுதிய 'அமைப்பாய் திரள்வோம்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழாவுக்கு வருகை தருமாறு கமல்ஹாசனுக்கு விடுதலை சிறுத்தைகள் அழைப்பு விடுத்துள்ளது.

திருமாவளவனின் இந்த அழைப்பை கமல்ஹாசன் ஏற்றுக்கொண்டு விழாவில் கலந்து கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி

சிவகார்த்திகேயன் தற்போது 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

அமலாபால் காதலர் தினத்தை யாருடன் கொண்டாடினார் தெரியுமா?

கடந்த சில மாதங்களாகவே நடிகை அமலாபால் ஊடகங்களின் தலைப்பு செய்திகளில் இடம்பெற்று கொண்டிருக்கின்றார்,.

கார்த்திக் நரேன் இயக்கும் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான 'துருவங்கள் 16' படத்தின் மூலம் கோலிவுட்டின் கவனத்தை தனது பக்கம் திருப்பிய 22 வயது இளைஞர் கார்த்திக் நரேன்.

மாட்டிடம் இருந்து தம்பியை காப்பாற்ற வீராங்கனையாக மாறிய 8 வயது சிறுமி

8 வயது சிறுமி ஒருவர் தனது உடன்பிறந்த தம்பியை காப்பாற்ற மாட்டுடன் மோதிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

20 வருடங்களுக்கு முன்பே திறமையை நிரூபித்த தளபதி விஜய்

தளபதி விஜய் இன்று இந்தியாவின் முன்னணி ஸ்டார் என்பது அனைவரும் அறிந்ததே.