மாசி மாத சிறப்புகள்! மாசி மாதத்தில் செய்ய வேண்டியவை?- ஜோதிடர் பாரதி ஸ்ரீதர்
Send us your feedback to audioarticles@vaarta.com
மாசி மாதம் அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்கும், குல தெய்வத்தை வழிபடுவதற்கும் சிறந்த மாதமாகும். இந்த மாதத்தில் எந்த செயலை செய்தாலும் லாபம் தரும்.
- சிவபெருமானுக்கு எந்த மந்திரம் சொல்லி வழிபட வேண்டும்? எப்படி வழிபட வேண்டும்?
- சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டுமா? அல்லது வில்வ இலை போதுமா?
- பிரம்ம முகூர்த்தத்தில் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்வது சிறந்த நேரம்.
- திங்கட்கிழமை சிவபெருமானை வழிபடுவதற்கு சிறந்த நாள்.
- பெருமாள் கோவிலுக்கு செல்லும்போது முதலில் யாரை வணங்க வேண்டும்?
- மாசி மாதம் குபேரனை வழிபடுவதற்கு சிறந்த மாதம்.
- மாசி மாதம் கல்யாணம், கிரகப்பிரவேசம் செய்யலாமா?
- மாசி மாதத்தில் உச்சம் பெறும் ராசிகள் எவை?
- மாசி அமாவாசை மயான கொள்ளை!
- சிவ பெருமானின் சாபம் நீங்க செய்தவை என்ன?
- அங்காள பரமேஸ்வரி ஏன் வணங்க வேண்டும் ?
- எத்தனை நவராத்திரி வரும்?
- குழந்தை இல்லாதவர்கள் செய்ய வேண்டியது என்ன ?
- வசந்த பஞ்சமி விரதம் எப்போது வரும்?
மேலும் இது போன்ற பல கேள்விகளுக்கு பதிலளித்து விளக்குகிறார் இந்த வீடியோவில் 👇👇👇!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Devan Karthik
Contact at support@indiaglitz.com
Comments