மாசி மாத சிறப்புகள்! மாசி மாதத்தில் செய்ய வேண்டியவை?- ஜோதிடர் பாரதி ஸ்ரீதர்

  • IndiaGlitz, [Thursday,February 29 2024]

மாசி மாதம் அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்கும், குல தெய்வத்தை வழிபடுவதற்கும் சிறந்த மாதமாகும். இந்த மாதத்தில் எந்த செயலை செய்தாலும் லாபம் தரும்.

  • சிவபெருமானுக்கு எந்த மந்திரம் சொல்லி வழிபட வேண்டும்? எப்படி வழிபட வேண்டும்?
  • சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டுமா? அல்லது வில்வ இலை போதுமா?
  • பிரம்ம முகூர்த்தத்தில் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்வது சிறந்த நேரம்.
  • திங்கட்கிழமை சிவபெருமானை வழிபடுவதற்கு சிறந்த நாள்.
  • பெருமாள் கோவிலுக்கு செல்லும்போது முதலில் யாரை வணங்க வேண்டும்?
  • மாசி மாதம் குபேரனை வழிபடுவதற்கு சிறந்த மாதம்.
  • மாசி மாதம் கல்யாணம், கிரகப்பிரவேசம் செய்யலாமா?
  • மாசி மாதத்தில் உச்சம் பெறும் ராசிகள் எவை?
  • மாசி அமாவாசை மயான கொள்ளை!
  • சிவ பெருமானின் சாபம் நீங்க செய்தவை என்ன?
  • அங்காள பரமேஸ்வரி ஏன் வணங்க வேண்டும் ?
  • எத்தனை நவராத்திரி வரும்?
  • குழந்தை இல்லாதவர்கள் செய்ய வேண்டியது என்ன ?
  • வசந்த பஞ்சமி விரதம் எப்போது வரும்?

மேலும் இது போன்ற பல கேள்விகளுக்கு பதிலளித்து விளக்குகிறார் இந்த வீடியோவில் 👇👇👇!

More News

ஜோதிகாவின் பழைய நினைவுகளை ஞாபகப்படுத்திய ரசிகை.. நெகிழ்ச்சியுடன் கூறிய நன்றி..!

நடிகை ஜோதிகாவின் பாடலை ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டு இருந்த ரசிகைக்கு ஜோதிகா 'தனது பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி' என்று பதில் அளித்த நிலையில் அந்த ரசிகை நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் படம் கிரிக்கெட் வீரரின் பயோபிக் படமா? ரஜினிக்கு என்ன கேரக்டர்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் விரைவில் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் அதற்கான ஆரம்பகட்ட பணிகளை அவர் தொடங்கி விட்டதாக கூறப்பட்ட

ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் முதல் இந்திய திரைப்படம்.. நடிகை மீனாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

நடிகை மீனா நடித்த திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட இருக்கும் நிலையில் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதையடுத்து மீனாவுக்கு வாழ்த்துக்கள்

காண்டம் பயன்படுத்துவதினால் ஏற்படும் தீமைகள் குறித்து டாக்டர் யோகவித்யா விளக்கம்

பெண்கள் பொதுவாகவே மென்மை தன்மை உடையவர்கள்.நிறைய பெண்களுக்கு யோனியின் திரவம் சரியாக சுரப்பதில்லை

குணச்சித்திர நடிகை பசி சத்யாவின் கலைத்துறை பயணம்

வாழ்க்கையில் பசி என்பது ரொம்ப முக்கியம்.ஆனால் பசி என்பது வயிற்று பசி மட்டுமல்ல. ஆசைப்பசி ,கனவுப்பசி, கலைப்பசி, வேலைப்பசி என இவை எல்லாம் இருந்தால் தான் மனிதனின் மொத்த வாழ்க்கையும் முழுமை பெறும்.......