இரும்புத்திரை' இயக்குனர் என்னை ஏமாற்றிவிட்டார்: அர்ஜூன்

  • IndiaGlitz, [Wednesday,August 29 2018]

விஷால், சமந்தா, அர்ஜூன் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கிய 'இரும்புத்திரை' படத்தின் 100வது நாள் விழா இன்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய நடிகர் அர்ஜூன், 'முதலில் வில்லனாக நடிக்க நான் சம்மதிக்கவில்லை. தேசப்பற்றுமிக்க பல படங்களில் நடித்துவிட்டு என்னால் எப்படி வில்லனாக நடிக்க முடியும் என்று யோசித்தேன். ஆனால் இந்த படத்தின் இயக்குனர் ரூபன், படத்தின் கதையை தயவுசெய்து கேட்டுவிட்டு அதன்பின்னர் முடிவெடுங்கள் என்று கூறினார். அதன்படி நான் கதை கேட்க சம்மதித்தேன்

இயக்குனர் மித்ரன் முதலில் கதை கூறும்போது நீங்களும் சமந்தாவும் இந்த படத்தில் நிறைய இடங்களில் டிராவல் செய்வீர்கள் என்று கூறினார். அதனால் நான் எனக்கு ஜோடியாகத்தான் சமந்தா நடிப்பார் என நினைத்திருந்தேன். ஆனால் அவரை விஷாலுக்கு ஜோடியாக நடிக்க வைத்து என்னை ஏமாற்ற்விட்டார் இயக்குனர்' என்று நகைச்சுவையுடன் கூறினார்.

More News

பழைய மிரட்டலுடன் மீண்டும் கேப்டன் விஜயகாந்த்: பார்த்திபன் தகவல்

முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருக்கும்போதே அரசியல் கட்சி தொடங்கி நல்ல வாக்கு சதவிகிதத்தை பெற்றவர் கேப்டன் விஜயகாந்த்.

நடிகர்களின் கட்சிகளில் தவறாமல் இடம் பிடிக்கும் 'மக்கள்'

திரையுலகில் மார்க்கெட் குறையும் நடிகர்கள் அடுத்ததாக அரசியலில் இறங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் நடிகர்களுக்கு அரசியல் ஆசை அதிகரித்துள்ளது.

சிவகார்த்திகேயனின் 'சீமராஜா: சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்

சிவகார்த்திகேயன் நடித்த 'சீமராஜா' திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கும் நிலையில் இந்த படம் இன்று சென்சாருக்கு சென்றது.

நடிகையின் கள்ளக்காதலனை கூலிப்படை வைத்து கொலை செய்த தந்தை

சூர்யா, ஜோதிகா நடித்த 'மாயாவி' உள்பட பல திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்த விஷ்ணுப்ரியாவின் தந்தை, மகளின் கள்ளக்காதலால் ஆத்திரமடைந்து கூலிப்படை வைத்து கொலை செய்த

விஷாலின் அரசியல் அமைப்பின் பெயர் அறிவிப்பு

நடிகர் விஷால் இன்று நடைபெறும் 'இரும்புத்திரை' படத்தின் 100வது நாள் விழாவில் தனது ரசிகர் மன்றங்களை அரசியல் அமைப்பாக மாற்றி புதிய கொடியை அறிமுகம் செய்யவுள்ளார்