உன்னால மட்டும் தான் முடியும்.. முக்கிய பணியை பாடலாசிரியருக்கு கொடுத்த விஜய்..!

  • IndiaGlitz, [Monday,October 28 2024]

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாட்டை நடிகர் விஜய் நேற்று பிரமாண்டமாக நடத்தி முடித்த நிலையில், இந்த மாநாடு குறித்து அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன என்பதும், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளில் இந்த மாநாடு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்றைய மாநாட்டில் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பாடல் வீடியோ வெளியானது. பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் என்று தொடங்கும் இந்த பாடல், மிகவும் அழகாகவும் உத்வேகத்துடனும் கட்சியின் கொள்கைகளை பறைசாற்றும் வகையிலும் எழுதப்பட்டிருந்தது. இந்த பாடலை எழுதியது தெருக்குரல் அறிவு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடலை எழுதிய அனுபவம் குறித்து அறிவு தனது சமூக வலைதளத்தில் கூறியபோது, இந்த பாடலை எழுத என்னை ஏன் தேர்வு செய்தீர்கள்? என்று கேட்டேன். அதற்கு விஜய், இதை செய்ய உன்னால் மட்டும் தான் முடியும், என்று கூறினார்.

தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொள்கை பாடலை எழுத என்னை நம்பிய விஜய்க்கு நன்றி. உங்கள் குரலை பதிவு செய்தது என் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவாக இருக்கும். உங்கள் அரசியல் பயணம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள், என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

More News

விக்ரமின் 'வீரதீர சூரன்' பிசினஸ் ஸ்டார்ட்ஸ்.. தமிழக ரிலீஸ் உரிமை யாருக்கு தெரியுமா?

விக்ரம் நடிக்கும் "வீர தீர சூரன்" படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் பிஸினஸ் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்கா, தங்கை நடிகைகளின் கிளாமர் போஸ்.. கொடுத்து வைத்த கேமிராமேன்..!

அக்கா தங்கை நடிகைகளின் கிளாமர் போஸ் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த புகைப்படங்களை எடுத்த கேமராமேன் கொடுத்து வைத்தவர் என்ற கமெண்ட்ஸ்

வர வர மரியாதை குறையுதா? அப்பா, சார் அழைத்த சாச்சனா இப்போது என்ன சொல்கிறார் தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்

24 ஆண்டுகளுக்கு பின் கார்த்திக் - சக்தி சந்திப்பு.. ஷாலினி அஜித் வெளியிட்ட புகைப்படம்..!

24 ஆண்டுகளுக்கு பின் தன்னுடன் நடித்த ஹீரோவை சந்தித்த ஷாலினி அஜித் அவருடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்

வயிற்றிலும் கழுத்திலும் குத்த வேண்டும்.. 'பஞ்ச்' பேசி டீச்சராக மாறிய 'வேட்டையன்' நடிகை..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்த நடிகை ரித்திகா சிங், பஞ்ச் டயலாக் பேசி பெண்களுக்கான பாதுகாப்பு கலை குறித்த டீச்சராக