அஜீத்துக்கு ரஜினி தரும் பிறந்தநாள் பரிசு

  • IndiaGlitz, [Saturday,December 26 2015]

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்னும் ஒருசில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தை தயாரித்து வரும் கலைப்புலி எஸ்.தாணு, இளையதளபதி விஜய் நடிக்கும் 'தெறி' படத்தையும் தயாரித்து வருகிறார்.


இந்நிலையில் இந்த இரண்டு படங்களின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

விஜய் நடித்த 'தெறி' படம் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதியும், ரஜினி நடித்த 'கபாலி' படம் மே 1ஆம் தேதியும் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தின விடுமுறை தினம் என்பதும், மே 1ஆம் தேதி தொழிலாளர் தின விடுமுறை நாள் என்பதும் அனைவரும் தெரிந்ததே. அதுமட்டுமின்றி மே 1 ஆம் தேதி தல அஜீத்தின் பிறந்த நாள். அஜீத்தின் பிறந்த நாளுக்கு ரஜினி தரும் பரிசாகவே 'கபாலி' படத்தின் வெளியீடு என்று கருதப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தாணு தரப்பில் இருந்து விரைவில் வெளிவரும் என கூறப்படுகிறது.

More News

Salman Khan Special: Bollywood's New Age Prems

The super star is turning 50 years old on 27 December (Tomorrow) and has made an unparalleled impact on Bollywood. Salman has given some adorable performances with his avatars as Prem. He has always maintained a good balance between his work as an entertainer and his work as a humanitarian. But with new talent coming in bollywood we have listed down young actors that can play the iconic character

Irrfan khan: Waheeda ji was not a heroine for me

All of us look up to idols and inspiring names in our respective fields and so does actors. Ace actor Irrfan Khan who is currently shooting for his next 'Song of Scorpions' in Jaisalmer is going through the same emotion.

An end with Jayam Ravi and a beginning with Bharath

The year 2015 will come to a close with a Jayam Ravi film. We are not referring to the 'Bhooloham' the film which has hit the screens on 24 December 2015 and has been running to packed houses with good reviews.....

Sivakarthikeyan's role in Azhagu Kutti Chellam

Fast rising star Sivakarthikeyan acquired a pivotal place in Tamil cinema with a large number of fan following. Last week he was got the opportunity of releasing the trailer of ‘Irudhi Suttru’ starring Madhavan his senior for many years in film industry...

A reversal of release plans for 'Kabali' and 'Theri'

As we all know Kalaipuli S.Thanu is producing two films simultaneously and both of them are super big projects. One is 'Kabali' with Superstar Rajinikanth and the other is 'Theri' with Ilayathalapathy Vijay.....