ஜெயலலிதா மறைவிற்கு ஒரு இரங்கல் விளம்பரம் கூட ஏன் இல்லை?

  • IndiaGlitz, [Friday,December 09 2016]

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5ஆம் தேதி இரவு காலமானார். இன்றுடன் அவர் காலமாகி ஐந்து நாட்கள் முடிந்துவிட்ட நிலையில் இதுவரை பத்திரிகைகளில் எந்த ஒரு அதிமுக நிர்வாகியும் ஒரு விளம்பரம் கூட வெளியிடாமல் உள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது பக்கம் பக்கமாக அவரை வாழ்த்தி விளம்பரம் செய்து அவருக்கு நெருக்கமானவர் போல் காட்டி கொண்ட அதிமுக நிர்வாகிகளும் அமைச்சர்களும் தற்போது ஒரே ஒரு இரங்கல் விளம்பரம் கூட வெளியிடாமல் அமைதியாக இருப்பது ஏன் என்று அடிமட்ட தொண்டனுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

ஜெயலலிதாவை நம்பி வாழ்ந்தவர்கள், கோடி கோடியாய் சம்பாதித்து விசுவாசி என்று காட்டி கொண்டவர்கள் தற்போது அமைதியாக இருப்பதற்கு என்ன காரணம்? யாருக்காக அவர்கள் பயப்படுகிறார்கள்? யாருடைய கட்டுப்பாட்டில் அவர்கள் இருக்கின்றனர் என்பது ஒவ்வொரு அதிமுக தொண்டனின் கேள்வியாக உள்ளது.

More News

ஓகே கண்மணி' பாடலை சிம்புவுக்கு பயன்படுத்திய ரஹ்மான்

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய 'அச்சம் என்பது மடமையடா' சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியது

அஜித்தின் 'மங்காத்தா' காப்பியடித்து எடுத்ததுதான். வெங்கட்பிரபு வெளியிட்ட ரகசியம்

அஜித் நடித்த படங்களில் சூப்பர் ஹிட் ஆன படங்களில் ஒன்று 'மங்காத்தா'. வெங்கட்பிரபு இயக்கத்தில் ...

அதிமுக பொதுச்செயலாளர் பதவியை சசிகலா கைப்பற்ற நினைத்தால் என்ன ஆகும்? என்.ராம் பேட்டி

தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச்செயலாளரும் இருந்து மறைந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததை அடுத்து புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுக்கொண்டார்

ஜெயலலிதா மறைவு குறித்து பிரதமர் மோடிக்கு கவுதமி எழுதிய துணிச்சலான கடிதம்

பாரத பிரதமர் நரேந்திரமோடிக்கு நடிகை கவுதமி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து துணிச்சலான கேள்விகளுடன் கூடிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மக்களின் தலைவர் ஒருவர் கடந்த 73 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருடைய சிகிச்சை நிலவரம் உள்பட எந்த தகவல்களுமே வெளிவரவில்லை என்றும் அவரது தகவல்களை மறைக்க

அஜித்துக்கும் அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம்?

தல அஜித்துக்கு சினிமாவை தவிர வேறு எதில் விருப்பம் என்று கேட்டால் பைக், கார், போட்டோகிராபி, சமையல் என்று சின்னக்குழந்தை கூட சொல்லும்...