close
Choose your channels

பாட்டில் நிறைய மேஜிக் இருக்கு,யாரும் யூகிக்காத படம் என வெங்கட் பிரபுவை பாராட்டிய கபிலன் வைரமுத்து.

Saturday, June 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாட்டில் நிறைய மேஜிக் இருக்கு,யாரும் யூகிக்காத படம் என வெங்கட் பிரபுவை பாராட்டிய கபிலன் வைரமுத்து.

பிரபல பாடலாசிரியர் வைரமுத்துவின் மகன் சமீபத்தில் இந்தியா க்ளிட்ஸ் யூடுயுப் சேனலில்
அளித்த பேட்டியில்,

தமிழ் தொலைக்காட்சி துறையில் நிகழ்ச்சிகள் மற்றும் நடப்பு நிகழ்வுகளுக்கான நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றிய கபிலன் இப்போது தமிழ் திரையுலகில் முழுநேர எழுத்தாளராக உள்ளார் . இவர் பிரபல தமிழ் கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்துவின் மகன் ஆவார்.

தமிழ் தொலைக்காட்சி துறையின் நிகழ்ச்சிகள் மற்றும் நடக்கும் அனைத்து நிகழ்வுகளின் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றிய கபிலன் தற்போது தமிழ் திரை உலகின் முழுநேர எழுத்தாளராக உள்ளார்.இவர் பிரபல தமிழ் கவிஞரும் பாடலாசிரியரும் ஆவார்.

இவர் முதன் முதலில் தனது 18 வயதில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார்.கவிதை,சிறுகதை தொகுப்பு மற்றும் மூன்று நாவல்கள் எழுதியுள்ளார்.பெரும்பாலான நடிகர்கள் இயக்குனர்கள் மற்றும் தயரிப்பாளர்களோடு பணியாற்றியுள்ளார் .

கவிஞர் வைரமுத்துவின் இசைப்பயணம். Goat படத்தின் விஜயின் நகைச்சுவை மற்றும் "சின்ன சின்ன கண்கள்"பாடலின் சுவாரசியமான தகவல் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள நேர்காணலை காணவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment