ஜூலையில் ஒரு நல்ல சேதி: ஹர்பஜன்சிங் மனைவியின் இன்ஸ்டா போஸ்ட்!

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய பந்துவீச்சாளர்கள் ஒருவராகிய ஹர்பஜன் சிங்கின் மனைவி கீதா பஸ்ரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வரும் ஜூலை மாதம் ஒரு நல்ல செய்தி வர இருக்கிறது என பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹர்பஜன்சிங் கடந்த 2015 ஆம் ஆண்டு எம்ரான் ஹாஸ்மி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஹினயா ஹிர் என்ற பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹர்பஜன்சிங் மனைவி எம்ரான் ஹாஸ்மி அடுத்த குழந்தைக்கு தாங்கள் தயாராகி வருவதாகவும் வரும் ஜூலை மாதம் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் பதிவு செய்துள்ளார். மேலும் அவர் கர்ப்பத்துடன் உள்ள புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார் என்பதும் இதனையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய ஹர்பஜன்சிங், இந்த ஆண்டு கொல்கத்தா அணிக்காக விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

'வலிமை' அப்டேட் தந்த வானதி ஸ்ரீனிவாசன்: டுவிட் வைரல்!

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த பட்டியலில் கோவை தெற்கு தொகுதியில் வானதி ஸ்ரீனிவாசன் போட்டியிடப்

பயங்கர ஷாக்கான விஷயம்: ஜெயம் ரவியின் பேட்டி!

இயக்குனர் ஜனநாதன்  அவர்கள் நேற்று காலமான நிலையில் அவரது இறுதி சடங்கு நேற்று நடைபெற்றது. அதில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

சன் மியூசிக் தொகுப்பாளினிக்கு இவ்வளவு பெரிய மகனா? வைரல் புகைப்படம்!

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக இருந்த ஒருவரின் மகனுக்கு 10வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டதை அடுத்து, அவருக்கு இவ்வளவு பெரிய மகனா? என ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விஜயகாந்த் தொகுதியில் பிரேமலதா!

அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக, அமமுக கூட்டணியில் இணைந்தது என்றும் அந்த கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் காமெடி நடிகர்: நாளை வேட்புமனு தாக்கல்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டு வேட்பு மனுக்களையும் தாக்கல் செய்து வருகின்றனர்