'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் 2 வார மெகா வசூல்

  • IndiaGlitz, [Friday,December 01 2017]


கார்த்தி, ராகுல்ப்ரித்திசிங் நடிப்பில் H.வினோத் இயக்கிய 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவின் போலீஸ் படங்களில் குறிப்பிடத்தக்க படம் என்ற பெயரை பெற்றுள்ள இந்த படம் வசூல் அளவிலும் அனைவருக்கும் நல்ல லாபத்தை கொடுத்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஓப்பனிங் வசூல், சென்னை வசூல் ஆகியவற்றை ஏற்கனவே பார்த்தோம். தற்போது இந்த படத்தின் இரண்டு வார தமிழக வசூல் குறித்து பார்ப்போம்

'தீரன் அதிகாரம் ஒன்று' கடந்த இரண்டு வாரங்களில் தமிழகத்தில் ரூ.28 கோடி வசூல் செய்துள்ளது. சென்னையில் ரூ.5.04 கோடி, செங்கல்பட்டு பகுதியில் ரூ.9.45 கோடி, கோவையில் ரூ.6.1 கோடி, சேலம் பகுதியில் ரூ.1.45 கோடி வசூல் செய்துள்ளது. குறிப்பாக இந்த படம் ஏ, பி, சி என மூன்று செண்டர்களிலும் நல்ல வசூலை பெற்று சராசரிக்கும் அதிகமான வசூல் பெற்ற படம் என்ற பட்டியலில் இணைந்துள்ளது.

More News

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியா? விஷால் விளக்கம்

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ளதை அடுத்து முக்கிய அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு, பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளன. 

விஸ்வரூபம் 2: ராணுவ உடையில் பாரத தாய்க்கு சலாம் போட்ட கமல்

கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த கமல்ஹாசனின் 'விஸ்வரூபம்' தடைகள் பல கடந்து உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியதோடு, ரூ.100 கோடி வசூல் கிளப்பிலும் இணைந்தது

சென்னை உள்பட 9 மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை

ஓகி புயல் மற்றும் கனமழை காரணமாக நேற்று முதல் குமரி மாவட்டம் உள்பட தென்மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: AAA புகார் குறித்து சிம்பு

'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்திற்கு சிம்பு சரியான ஒத்துழைப்பு தரவில்லை என்றும், ரூ.2 கோடி அட்வான்ஸ் வாங்கிய சிம்பு படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வராதது மட்டுமின்றி

நான் நினைத்தபடி சிம்பு என்னை படமெடுக்க விடவில்லை: மனம் திறந்த AAA இயக்குனர்

சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளிவந்த படம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'.