திரையரங்குகள் மூடல்: நாளைய காட்சிகளும் ரத்து

  • IndiaGlitz, [Tuesday,August 07 2018]

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக காவேரி மருத்துவமனையின் அறிக்கை சற்றுமுன் வெளியானதை அடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் அசாதாரணமான நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்த செய்திகளால் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இன்று மாலை முதல் நாளை வரை அனைத்துக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலைமையை அனுசரித்தே அடுத்த காட்சி குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

இதேபோல் இன்று நடைபெற வேண்டிய சினிமா விழாக்களும், படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

More News

தமிழக முதல்வருடன் தலைமைச்செயலாளர் திடீர் சந்திப்பு: டிஜிபியின் முக்கிய உத்தரவு

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நேற்று மாலையில் இருந்து தொடர்ந்து பின்னடைவில் இருந்து வரும் நிலையில் தமிழக டிஜிபி முக்கிய உத்தரவு ஒன்றை சற்றுமுன் பிறப்பித்துள்ளர்.

இன்னும் அரை மணி நேரத்தில் கருணாநிதி குறித்த மருத்துவ அறிக்கை: பரபரப்பில் தமிழகம்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக நேற்று மாலை செய்தி வந்ததில் இருந்தே சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரபரப்பில் உள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஸ்டாலின், அழகிரி திடீர் சந்திப்பு

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 11 நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடைய உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

எம்.எல்.ஏ ஆகிறார் நடிகர் சூர்யா

சூர்யா நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கி வரும் 'என்.ஜி.கே. திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் சமீபத்தில் தொடங்கி இரவுபகலாக நடந்து வருகிறது.

கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படத்தில் பிரபல இந்தி நடிகர்?

தமிழ் படங்களில் கோலிவுட்டின் பிரபலங்கள் நடிப்பது அதிகரித்து வருகிறது. அஜித்தின் 'விவேகம்' படத்தில் விவேக் ஓபராயும், ரஜினியின் '2.0' படத்தில் அக்சயகுமாரும் நடித்துள்ள நிலையில்