உலகின் 50 செக்ஸி நகரங்கள் பட்டியலில் உள்ள ஒரே இந்திய நகரம்!

  • IndiaGlitz, [Thursday,October 24 2019]

தனியார் நிறுவனம் ஒன்று உலகில் உள்ள 50 செக்ஸியான நகரங்கள் குறித்த சர்வே ஒன்றை எடுத்து அதன் முடிவை தற்போது வெளியிட்டுள்ளனர்.

இதன்படி இந்த பட்டியலில் உலகின் மிகச்சிறந்த செக்ஸிஸ்ட் நகரமாக அமெரிக்காவில் உள்ள மியாமி தேர்வு செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் பாரீஸ், அமெரிக்காவின் டென்வர், டென்மார்க் நாட்டின் கோபன்ஹென், தென்னாப்பிரிக்கா தலைநகர் கேப்டவுன் ஆகிய நகரங்கள் முதல் ஐந்து இடங்களில் உள்ளது.

அதேபோல் சுவிட்சர்லாந்தின் ஜூரிச், பிரான்ஸ் நாட்டின் கேப்டி அகடே, அயர்லாந்தின் டப்ளின், பிரிட்டனின் லிவர்போல், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய நகரங்கள் ஆறு முதல் பத்து இடங்களில் உள்ளது.

இந்த பட்டியலில் உள்ள ஒரே இந்திய நகரம் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் இருக்கும் ஆக்ரா என்பது குறிப்பிடத்தக்கது. ஆக்ரா இந்த பட்டியலில் 45வது இடத்தில் உள்ளது. மேலும் இந்த பட்டியலில் பெர்லின், நியூயார்க், டொரண்டோ, மாஸ்கோ, மான்செஸ்டர், கேம்பிரிட்ஜ், டோக்யோ, வான்கூவர், மெக்சிகோ, போன்ற நகரங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

திரைப்படம் பார்க்கும் ஆர்வத்தில் இரண்டு வயது குழந்தையை பறிகொடுத்த பெற்றோர்கள் 

பிரிட்டன் நாட்டில் ஒரு தம்பதியர் குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தபோது 2 வயது குழந்தை பரிதாபமாக மரணம் அடைந்ததை கவனிக்காமல்

சிபிராஜ் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு

பிரபல நடிகர் சத்யராஜ் மகனும் நடிகருமான சிபிராஜ் தற்போது 'மாயோன்', 'வால்டர்' ஆகிய படங்களில் நடித்து வரும் நிலையில் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி

இதற்கெல்லாம் விஜய் பயப்படக்கூடாது: பிகில் விவகாரம் குறித்து சீமான்

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் இன்று இரவு வெளிநாடுகளிலும் நாளை காலை இந்தியாவிலும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில்

அதிகாலை சிறப்புக்காட்சி குறித்து அமைச்சரின் அதிரடி டுவீட்

விஜய் நடித்த 'பிகில்' மற்றும் கார்த்தி நடித்த 'கைதி' ஆகிய திரைப்படங்கள் வரும் 25ஆம் தேதி தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ள நிலையில் இந்த இரு படங்களுக்கும் சிறப்பு காட்சிகள் திரையிட

காஜல் அகர்வால், சமந்தா, அமலாபால் பாணியில் யோகிபாபு

கோலிவுட் திரையுலகில் முன்னணி பிரபலங்கள் தற்போது திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி வெப்சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.