close
Choose your channels

இந்தியன்' படத்தின் 2ஆம் பாகத்தின் டைட்டில்: கமல் கூறிய ஆலோசனை

Sunday, October 1, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மீண்டும் இணைந்து 'இந்தியன் 2' திரைப்படத்தில் பணிபுரிவது உறுதியாகிவிட்டது என்பதையும் இந்த படத்தை பிரபல தெலுங்கு படவுலக தயாரிப்பாளர் தில்ராஜூ தயாரிக்கவுள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் கமல்ஹாசன் மிக விரைவில் அரசியல் கட்சியை ஆரம்பித்து ஒரு கட்சிக்கு லீடராக உள்ள நிலையில் இந்த படத்திற்கு 'லீடர்' என்ற தலைப்பை வைக்கலாம் என்று கமல் ஆலோசனை கூறியதாகவும், அதை ஷங்கர் ஏற்று கொண்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. டைட்டில் குறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் சில நாட்களில் வெளிவர வாய்ப்பு உள்ளது.

மேலும் கமல்ஹாசன் - ஷங்கர் இணையும் இந்த படத்தில் தற்கால சமூக அவலங்கள் தோலுரிக்கப்படுவதோடு ஆவேச அரசியல் வசனங்களும் என்று எதிர்பார்க்கப்படுவதால் கமல் ரசிகர்களுக்கு மட்டுமின்றி தமிழக மக்களுக்கும் இந்த படம் ஒரு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment