தனுஷின் அடுத்த பட டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் தனுஷ் நடித்த ஹாலிவுட் படமான 'The Extraordinary Journey Of The Fakir' திரைப்படம் உலகின் பல நாடுகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படம் தமிழில் எப்போது ரிலீஸ் ஆகும் என தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 'பக்கிரி' என்பதுதான் தமிழ் டைட்டில் ஆகும். மேலும் இந்த படம் ஜூன் 21ஆம் தமிழில் ரிலீஸ் ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தனுஷின் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.
ஆங்கில நாவல் ஒன்றினை தழுவி உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை Ken Scott இயக்கியுள்ளார். தனுஷ், Berenice Bejo, Erin Moriarty, மற்றும் Barkhad Abdi உள்பட பலர் நடித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com